TNPSC Current Affairs Quiz - November 25-26, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 440+ Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2018 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  பிரான்ஸ்
    2.  செர்பியா
    3.  குரோஷியா
    4.  ஸ்பெயின்

  2. அண்மையில் எந்த மாநிலத்தின் வங்கியை  "பொதுத்துறை வங்கியாக" நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது? 
    1.  இமாச்சல்பிரதேசம்
    2.  பஞ்சாப்
    3.  மகாராஷ்டிரா
    4.  ஜம்மு-காஷ்மீர் 

  3. உலக குத்துச்சண்டை போட்டியில் 6 வது முறை தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை?  
    1.  மேரிகோம் 
    2.  இமா தாஸ்
    3.  சாதனா சர்கம்
    4.  பூமிகா தாஸ்

  4. 2018 பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’  பட்டம் வென்ற அணி?  
    1.  இங்கிலாந்து
    2.  இந்தியா
    3.  ஆஸ்திரேலியா
    4.  மேற்கிந்திய தீவுகள்

  5. 2020 பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறவுள்ள நாடு? 
    1.  இங்கிலாந்து
    2.  மேற்கிந்திய தீவுகள்
    3.  இந்தியா
    4.  ஆஸ்திரேலியா

  6. 2018  சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆண்கள் பிரிவில்  சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  சிறிகாந்த்
    2.  சமீர் வர்மா 
    3.  அலோக் வர்மா
    4.  சன் யூ வாங்

  7. 2018  சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி பெண்கள் பிரிவில்  சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ஹன் யூ 
    2.  சாய்னா நேவால்
    3.  கிம் சூ யங்
    4.  யூசிமா நகோரி

  8. 2018 ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பையை பிரபலப்படுத்த ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த  பாடல்?  
    1.  Jai Sadan, Jai Sakthi
    2.  Jai Hokey, Jai India
    3.  Jai Ho, Jai India
    4.  Jai Hind, Jai India

  9. இந்திய அரசியலமைப்பு  சட்ட தினம்  (Constitution Day)? 
    1.  நவம்பர் 24
    2.  நவம்பர் 25
    3.  நவம்பர் 26
    4.  நவம்பர் 27

  10. தேசிய பால் தினம்? 
    1.  நவம்பர் 24
    2.  நவம்பர் 25
    3.  நவம்பர் 27
    4.  நவம்பர் 26 


Post a Comment (0)
Previous Post Next Post