TNPSC Current Affairs Quiz - November 18, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. T20 கிரிக்கெட்டில் (ஆண்கள்/பெண்கள் உட்பட) அதிக ரன்கள் குவித்துள்ள இந்தியர் (India’s highest T20 run scorer)? 
    1.  ரோஹித் சர்மா  
    2.  விராட்கோலி
    3.  மிதாலிராஜ் 
    4.  ஹர்மான் ப்ரீத் கௌர் 

  2. இந்திய கிரிக்கெட்டின் "பெண் சச்சின் டெண்டுல்கர்" (Tendulkar of Indian women's cricket)? 
    1.  ஹர்மான் ப்ரீத் கௌர் 
    2.  ஸ்ம்ரிதி மந்தனா
    3.  ஜூலன் கோஸ்வாமி 
    4.  மிதாலிராஜ்

  3. யுனிசெப் அமைப்பின் "இந்தியாவின் முதல் இளைஞர் தூதராக" (UNICEF India’s first-ever Youth Ambassador) நியமிக்கப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை? 
    1.  ஹிமா தாஸ்
    2.  டூட்டி சந்த் 
    3.  கிருஷ்ண பூனியா 
    4.  நீலம் ஜஸ்வந்த் சிங்

  4. இந்தியா அரசியலமைப்பின் எந்த பிரிவு, "சமூகத்தின் ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு இலவச சட்ட உதவி"யை உறுதி செய்கிறது? 
    1.  Article 36A 
    2.  Article 37A 
    3.  Article 39A 
    4.  Article 38A 

  5. தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் (National Epilepsy Day 2018)? 
    1.  நவம்பர் 14
    2.  நவம்பர் 15
    3.  நவம்பர் 16 
    4.  நவம்பர் 17  

  6. சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் (World Day of Remembrance for Road Traffic Victims)? 
    1.  நவம்பர் 19
    2.  நவம்பர் 18  
    3.  நவம்பர் 17  
    4.  நவம்பர் 16

  7. 2018 சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தின முழக்கம் (WDoR 2018 slogan)? 
    1.  Roads have Stories 
    2.  Roads have Ideas
    3.  Roads have Histories
    4.  Roads and Stories 

  8. உலக நுரையீரல் அழற்சி தினம் (World Pneumonia Day)? 
    1.  நவம்பர் 15
    2.  நவம்பர் 14
    3.  நவம்பர் 13
    4.  நவம்பர் 12 

  9. 2018 நுரையீரல் அழற்சி தின மையக்கருத்து? 
    1.  Stop Pneumonia: Invest in Healthcare
    2.  Stop Pneumonia: Welfare in Child Health
    3.  Stop Pneumonia: Invest in Child Health
    4.  Stop Pneumonia: Welfare and Child 

  10. நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பான  2018 தெற்காசிய மண்டல மாநாடு (2018 South Asian Regional Conference on Urban Infrastructure) எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  சென்னை  
    2.  பெங்களூரு 
    3.  ஐதராபாத்
    4.  டெல்லி 



a
Post a Comment (0)
Previous Post Next Post