அண்மையில் "மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகி"க்கு வழங்கிய "நல்லெண்ணத் தூதர் விருது" (Ambassador of Conscience Award-2009) திரும்பப் பெறப்பட்டது? திரும்ப பெற்றுக்கொண்ட அமைப்பு?
யுனிசெப்
ஐ.நா. மனித உரிமை அமைப்பு
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
ஸ்வீடன் அரசு
2018 நவம்பர் 14 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட "GSAT-29" செயற்கைகோளை, சுமந்து சென்ற ராக்கெட்?
GSLV Mk IV
GSLV Mk II
GSLV Mk I
GSLV Mk III
தகவல் தொடர்புக்காக இஸ்ரோ (ISRO) தயாரித்த 33-வது செயற்கைகோள்?
GSAT-29
GSAT-28
GSAT-27
GSAT-26
இந்தியாவின் 13-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் கிரயோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்ட 10-வது ராக்கெட் எது?
GSLV Mk IV
GSLV Mk II
GSLV Mk III
GSLV Mk II
இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO) தலைவர்?
எஸ். உன்னிகிருஷ்ணன்
சி. மாதவன் நாயர்
கே.ராதாகிருஷ்ணன்
கே. சிவன்
2021-ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் திட்டம்?
ஆதித்யா பயணம்
ககன்யான் பயணம்
விரிதிவான் பயணம்
மனுஸ்யா பயணம்
2018 பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி தொடங்கியுள்ள (2018 நவம்பர் 15) நகரம்?
டெல்லி
மும்பை
சென்னை
கோவா
உலக தத்துவ நாள் (World Philosophy Day) 2018?
நவம்பர் 18
நவம்பர் 17
நவம்பர் 16
நவம்பர் 15
33-வது ஆசியான் கூட்டமைப்பு உச்சி மாநாடு (33rd ASEAN Summit 2018) நடைபெற்ற இடம்?
பீஜிங்
மணிலா
சிங்கப்பூர்
டெல்லி
2018 ஆசியான் கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் மையக்கருத்து?
Reunion and Innovative Asea
Resilient and Innovative Asia
Reunion and Innovative Asean
Resilient and Innovative Asean