2018 நவம்பர் 11 அன்று வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள "கஜா" புயலுக்கு பெயர் வாய்த்த நாடு?
இந்தியா
தாய்லாந்து
இலங்கை
பங்களாதேஷ்
அண்மையில் ஏழு, T20 போட்டித் தொடர்களை வென்ற சாதனை படைத்துள்ள கிரிக்கெட் அணி?
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
இலங்கை
இந்தியா
2018 ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ள நகரம்?
லண்டன்
பாரிஸ்
சிங்கப்பூர்
நியூயார்க்
2018 ஆண்களுக்கான எ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் (ATP Finals 2018) தொடங்கியுள்ள நகரம்?
சிங்கப்பூர்
பாரிஸ்
லண்டன்
நியூயார்க்
2017 எ.டி.பி. இறுதி சுற்று ஒற்றையர் பிரிவில் (ATP Finals 2017) சாம்பியன் பட்டம் வென்றவர்?
டொமினிக் தீம்
ஜோகோவிச்
ரபேல் நடால்
கிரிகோர் டிமிட்ரோவ்
முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் கொண்டாடப்பட்ட தினம்?
நவம்பர் 10, 2018
நவம்பர் 11, 2018
நவம்பர் 12, 2018
நவம்பர் 13, 2018
முதல் உலகப்போரில் "வீர மரணம் அடைந்த 74 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக லாவென்டீ நகரில் நிறுவப்பட்டுள்ள 7 அடி உயர வெண்கல சிலை"யை நவம்பர் 11 அன்று இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். லாவென்டீ நகரம் உள்ள நாடு?
பிரான்ஸ்
இங்கிலாந்து
இஸ்ரேல்
ஜேர்மனி
தேசிய கல்வி தினம்?
நவம்பர் 14
நவம்பர் 13
நவம்பர் 12
நவம்பர் 11
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Awareness Day)?
நவம்பர் 5
நவம்பர் 6
நவம்பர் 7
நவம்பர் 8
அண்மையில் பிரான்சின் மிக உயர்ந்த குடிமகன் கௌரவ விருதான "நைட் ஆஃப் த லெஜியன் ஆப் ஹானர் (Knight of the Legion of Honour)" எந்த இந்திய ஆளுமைக்கு வழங்கப்பட்டது?
சாருக்கான்
அருணா ஜெயந்தி
பாரதி சர்மா
ஜவஹர்லால் சரின்