TNPSC Current Affairs Quiz - November 19, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019...

  1. 2018 ATP டூர் டென்னிஸ் இறுதி சுற்று (ATP Finals 2018) டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற  அலெக்சாண்டர் சுவேரேவ் எந்த நாட்டவர்? 
    1.  கனடா 
    2.  செர்பியா 
    3.  ஜெர்மனி 
    4.  சுவிற்சர்லாந்து

  2. 2018 ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  சன் வான்-ஹோ
    2.  லின் டான் 
    3.  லீ சோங் 
    4.  நவோமி ஒஹுரா 

  3. 2018 ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  சன் வான்-ஹோ 
    2.  நவோமி ஒஹுரா 
    3.  லீ சோங் 
    4.  லின் டான்

  4. உலக கழிவறை தினம் (World Toilet Day)? 
    1.  நவம்பர் 22
    2.  நவம்பர் 21
    3.  நவம்பர் 19
    4.  நவம்பர் 20

  5. 2018 ஆம் ஆண்டின் உலக கழிவறை தின மையக்கருத்து (2018 Theme)? 
    1.  Nature When Calls 
    2.  When Nature Coming
    3.  Nature and world
    4.  When Nature Calls 

  6. இந்தியாவின் "முதல் செமி புல்லட் ரெயில்"? 
    1.  Train99
    2.  Train18 
    3.  Train19
    4.  Train20

  7. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி-மொராதாபாத் இடையே நவம்பர் 19 அன்று தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில்? 
    1.  Train18 
    2.  Train19 
    3.  Train20
    4.  Train99

  8. மாலத்தீவு புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர்? 
    1.   அப்துல்லா யாமீன் 
    2.  மொஹ்மது நிஷாத்  
    3.  மௌமூன் அப்துல் காயீம்
    4.  இப்ராஹிம் முகமது சோலி

  9. அமலாக்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  அமரேஷ்வர் பிரதாப் சாஹி
    2.  இப்ராஹிம் முகமது சோலி
    3.  எஸ்.கே. மிஸ்ரா
    4.  மௌமூன் அப்துல் காயீம்

  10. பிகார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளவர்?  
    1.  எஸ்.கே. மிஸ்ரா
    2.  மௌமூன் அப்துல் காயீம்
    3.  இப்ராஹிம் முகமது சோலி
    4.  அமரேஷ்வர் பிரதாப் சாஹி



a
Post a Comment (0)
Previous Post Next Post