TNPSC Current Affairs Quiz - November 14, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் "சர்வதேச தகவல்தொழில்நுட்ப முன்னோடி விருது-2018" விருது பெற்ற ஃபைசா புத்ரி எந்த நாட்டவர்? 
    1.  இலங்கை 
    2.  நேபாளம் 
    3.  இந்தோனேஷியா
    4.  பூட்டான் 

  2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எந்த ஆண்டு வெள்ளி கிரகத்துக்கு (வீனஸ்) விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது? 
    1.  2020
    2.  2021
    3.  2022
    4.  2023

  3. திப்பு சுல்தான் ஜெயந்தி விழா? 
    1.  நவம்பர் 10
    2.  நவம்பர் 11
    3.  நவம்பர் 12
    4.  நவம்பர் 14

  4. உலக கருணை தினம் (World Kindness Day)? 
    1.  நவம்பர் 11
    2.  நவம்பர் 12
    3.  நவம்பர் 13 
    4.  நவம்பர் 14

  5. குழந்தைகள் தினம்? 
    1.  நவம்பர் 11
    2.  நவம்பர் 12
    3.  நவம்பர் 13
    4.  நவம்பர் 14

  6. உலக நீரிழிவு நாள் World Diabetes Day)? 
    1.  நவம்பர் 13
    2.  நவம்பர் 14
    3.  நவம்பர் 15
    4.  நவம்பர் 16

  7. 2018 உலக நீரிழிவு நாள் மையக்கருத்து? 
    1.  The Family and Diabetes
    2.  The Family and Welfare
    3.  Eradicate Diabetes
    4.  End Diabetes World Healthy 

  8. ஐந்தாவது உலக புத்த மன்ற மாநாடு (World Buddhist Forum-2018) சமீபத்தில் எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  இலங்கை 
    2.  தென்கொரியா 
    3.  ஜப்பான் 
    4.  சீனா

  9. உலகின் எந்த செய்தி நிறுவனம் சமீபத்தில் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது? 
    1.  தி போஸ்ட்  
    2.  வாஷிங்டன் போஸ்ட் 
    3.  சின்குவா
    4.  தி டான்

  10. கர்நாடக மாநிலதில் பாடூர் நகரில் உள்ள எண்ணெய்க் கிடங்கை, இந்தியா, எந்த தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகை விட்டுள்ளது? 
    1.  சவூதி 
    2.  ஈரான் 
    3.  துபாய் 
    4.  அபுதாபி 




Post a Comment (0)
Previous Post Next Post