TNPSC Current Affairs Quiz November 10, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. பின்வரும் எந்த நகரத்தில் இந்திய பெருங்கடல் ரிம் கூட்டமைப்பின் (IORA) 18-வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் (COM) நடைபெற்றது? 
    1.  ஜோகன்னஸ்பர்க் 
    2.  டெல்லி 
    3.  டர்பன்
    4.  பெங்களூரு 

  2. குஜராத்தின் ஆமதாபாத் நகரின் மாற்றப்படவுள்ள பெயர்? 
    1.  பிரயாக்ராஜ் 
    2.  கர்ண நகர் 
    3.  பாக்கியநகர்  
    4.  கர்ணாவதி

  3. 2018 தீபாவளி தினத்தில் ஏற்பட்ட "ஒலி மாசில்" (Air Pollution) முதலிடம் பெற்ற நகரம்? 
    1.  மும்பை
    2.  விசாகப்பட்டினம்
    3.  புது டெல்லி 
    4.  சென்னை 

  4. 2018 பெண்கள் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (ICC Women's World T20 2018) தொடங்கியுள்ள நாடு?  
    1.  இந்தியா  
    2.  இங்கிலாந்து 
    3.  மேற்கிந்திய தீவுகள்
    4.  நியூஸிலாந்து

  5. 2018 உலக கோப்பை ஆக்கி போட்டிகள் நடைபெறும் நகரம்? 
    1.  மும்பை
    2.  சென்னை 
    3.  விசாகப்பட்டினம்
    4.  புவனேஸ்வர் 

  6. தேசிய ஆயுர்வேத தினம் (National Ayurveda Day)? 
    1.  நவம்பர் 8
    2.  நவம்பர் 5 
    3.  நவம்பர் 6 
    4.  நவம்பர் 7

  7. 2018 தேசிய ஆயுர்வேத தினத்தின் (நவம்பர் 5) கருப்பொருள்? 
    1.  Ayurveda for Public Health
    2.  Ayurveda for Public Wealth
    3.  Ayurveda for Public Domain
    4.  Ayurveda for Public Welfare

  8. சட்ட சேவைகள் தினம் (Legal Services Day)? 
    1.  நவம்பர் 12
    2.  நவம்பர் 11
    3.  நவம்பர் 10
    4.  நவம்பர் 9

  9. அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் நாள் (World Science Day for Peace and Development)? 
    1.  நவம்பர் 8
    2.  நவம்பர் 9
    3.  நவம்பர் 10
    4.  நவம்பர் 11

  10. 2018 உலக அறிவியல் நாள் கருப்பொருள்?  
    1.  Science for Human Being
    2.  Science is Human Weapon
    3.  Science for Human Right
    4.  Science, a Human Right



a
Post a Comment (0)
Previous Post Next Post