TNPSC Current Affairs Quiz October 2018 (No: 8) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. உலக மன நல தினம் (World Mental Health Day)?  
    1.  அக்டோபர் 08
    2.  அக்டோபர் 09
    3.  அக்டோபர் 10
    4.  அக்டோபர் 11
  2. 2018 உலக மன நல தின கருப்பொருள்? 
    1.  Young People and Mental Health in a Modern World
    2.  Young People and Mental Health in a Knowledge World
    3.  Young People and Mental Health in a Future World
    4.  Young People and Mental Health in a Changing World
  3. அண்மையில் கஞ்சா பயன்பாட்டை  (Marijuana) அங்கீகரித்துள்ள உலகின் "இரண்டாவது நாடு"? 
    1.  கனடா 
    2.  உருகுவே
    3.  கௌதமாலா 
    4.  வெனிசூலா
  4. கஞ்சா பயன்பாட்டை அங்கீகரித்த உலகின் முதல் நாடு? 
    1.  கனடா 
    2.  வெனிசூலா  
    3.  உருகுவே
    4.  கௌதமாலா 
  5. போர்ப்ஸ் பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ள "2018 உலகின் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் 22-வது இடம்" பிடித்துள்ள இந்திய நிறுவனம்? 
    1.  RELIANCE
    2.  HCL
    3.  TCS
    4.  L&T 
  6. முதலாவது இந்திய-ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சி "Dharma Guardian-2018" நவம்பர் 1 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநிலம்? 
    1.  மகாராஷ்டிரா  
    2.  மிசோரம்
    3.  உத்தராகண்ட்
    4.  கர்நாடகா 
  7. சீனா பரிசோதித்துள்ள "உலகின் முதல் மிகப்பெரிய ஆளில்லா போக்குவரத்து (world’s largest unmanned transport drone) ட்ரோன்"? 
    1.  Feihong-98
    2.  Feihong-97
    3.  Feihong-96
    4.  Feihong-95
  8. உலகளாவிய போட்டித்திறன் குறியீடு (Global Competitiveness Index) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  61
    2.  60
    3.  59
    4.  58
  9. 2018 மனித மூலதன குறியீடு (HCI-Human Capital Index) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  113
    2.  114
    3.  115
    4.  116
  10. 2018 உலகளாவிய பசி குறியீட்டு பட்டியலில் (GHI-Global Hunger Index) இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  101
    2.  102
    3.  104
    4.  103



a
Post a Comment (0)
Previous Post Next Post