TNPSC Current Affairs Quiz October 2018 (No: 6) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. ஐ.நா. ஆயுத ஒழிப்பு அவைக்கான இந்தியாவின் தூதர் மற்றும் நிரந்தர பிரதிநிதியாக (India’s Ambassador & permanent representative to United Nations Conference on Disarmament) நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  பிரவீண் ஸ்ரீவஸ்தவா
    2.  மிலன் ஜோஷி 
    3.  பங்கஜ் சர்மா 
    4.  குவர் பிரசாத்

  2. 2018 அக்டோபர் 5 முதல் 8 வரை நான்காவது இந்தியா சர்வதேச அறிவியல் மாநாடு (IISF 2018), உத்திரப் பிரதேசத்தின் எந்த தலைப்பில் நடைபெற்றது? 
    1.  Science for Society
    2.  Science for Secularism
    3.  Science for Social Transformation
    4.  Science for Transformation

  3. அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே குறைந்த வயதில் (18 ஆண்டு, 329 நாட்கள்) சதம் அடித்த இந்திய வீரர்?  
    1.  பிரித்வி ஷா
    2.  லோகேஷ் ராகுல்,  
    3.  ரிஷப் பண்ட் 
    4.  ராகுல் ஈஸ்வர்

  4. அண்மையில் "டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றி" (இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசம்) எந்த அணிக்கு எதிராக பெறப்பட்டது? 
    1.  இங்கிலாந்து 
    2.  பங்களாதேஷ் 
    3.  வெஸ்ட்இண்டீஸ்
    4.  இலங்கை 

  5. 2018 சீன ஓபன் டென்னிஸ் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்? 
    1.  செரினா வில்லியம்ஸ் 
    2.  சிமனோ ஹாலப் 
    3.  நியமி ஒசாகா
    4.  கரோலின் வோஸ்னியாக்கி 

  6. 2018 சீன ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்? 
    1.  ஜோகோவிச்  
    2.  நிகோலஸ் பாசிலாஸ்விலி 
    3.  ரோஜர் பெடரர் 
    4.  ரபெல் நடால் 

  7. இந்திய வன உயிரின வாரம் 2018 கடைப்பிடிக்கப்பட்ட நாட்கள்? 
    1.  அக்டோபர் 2-8 
    2.  அக்டோபர் 3-9
    3.  அக்டோபர் 4-10
    4.  அக்டோபர் 5-11

  8. உலக ஆசிரியர்கள் தினம் (World Teachers’ Day)? 
    1.  அக்டோபர் 8
    2.  அக்டோபர் 7
    3.  அக்டோபர் 6 
    4.  அக்டோபர் 5 

  9. 2018 ஆம் ஆண்டிற்கான உலக ஆசிரியர்கள் தினக் கருப்பொருள்? 
    1.  The right to education means the right to a qualified student
    2.  The right to education means the correct to a qualified teacher
    3.  The right to education means the right to a qualified teacher 
    4.  The right to student have a qualified teacher

  10. உலக தபால் தினம் (World Post Day)?
    1.  அக்டோபர் 12
    2.  அக்டோபர் 11
    3.  அக்டோபர் 10
    4.  அக்டோபர் 9 



a
Post a Comment (0)
Previous Post Next Post