2018 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்?
நாடியா முராட், ஜேம்ஸ் பி. ஆலீசன்
ஜேம்ஸ் பி. ஆலீசன் , டோனா ஸ்டிக்லேண்ட்
நாடியா முராட், டாக்டர். டெனிஸ் மக்வெகே
டாக்டர். டெனிஸ் மக்வெகே,
2018 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற "நாடியா முராட்" எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஈரான்
கௌதமாலா
துருக்கி
ஈராக்
2018 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற "டாக்டர். டெனிஸ் மக்வெகே" எந்த நாட்டை சேர்ந்தவர்?
காங்கோ
துருக்கி
ஈராக்
ஈரான்
2018 பொருளாதார நோபல் பரிசு பெற்ற "வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர்" ஆகியோர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
இங்கிலாந்து
பெல்ஜியம்
அமெரிக்கா
பிரான்ஸ்
இராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து, இந்தியா வாங்கவுள்ள அதிநவீன ஏவுகணை?
S-700 Triumf
S-600 Triumf
S-500 Triumf
S-400 Triumf
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் இந்தியாவின மனிதாபிமான உதவி நடவடிக்கையின் பெயர்?
ஆபரேஷன் போலோ
ஆபரேஷன் சமுத்ரா மைத்ரி
ஆபரேஷன் சக்தி
ஆபரேஷன் பரம்வீர்
"அல்போன்சா" மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலம்?
மகாராஷ்டிரா
ஆந்திரா
தெலுங்கானா
மத்திய பிரதேசம்
இந்தியாவின் முதல் 'மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்' (India’s first Methanol Cooking Fuel Program) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்?
தெலுங்கானா
கேரளா
தமிழ்நாடு
அசாம்
நாகாலாந்தின் காந்தி?
ஆசிஷ் வித்யார்த்தி
ஆஷிஷ் நந்தி
நட்வர் தக்கர்
ரமேஷ் அகர்வால்
இந்திய தலைமைப் புள்ளியியல் அலுவலராக (Chief Statistician of India) நியமிக்கப்பட்டுள்ளவர்?
ராஜேஸ்வரி சோம்நாத்
ரகுவர் பிரசாத்
மிலன் ஜோஷி
பிரவீண் ஸ்ரீவஸ்தவா