ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் 2018, அக்டோபர் 17 அன்று நடைபெற்ற இடம்?
துருக்மெனிஸ்தான்
தென்கொரியா
கஜகஸ்தான்
ஜப்பான்
2018 ஹிருத்யநாத் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு (2018 Hridaynath Award for Lifetime Achievement) தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
முகம்மது அப்பாஸ் கய்யாம் ஹஷ்மி
முகம்மது ரஹ்மான் கய்யாம் ஹஷ்மி
முகம்மது பசல் கய்யாம் ஹஷ்மி
முகம்மது சாகுர் கய்யாம் ஹஷ்மி
2018 சக்தி பட் பரிசு, ‘யானைகள் மத்தியில் எறும்புகள்: ஒரு தீண்டத்தகாத குடும்பமும், நவீன இந்தியா உருவாக்கமும்’ என்ற புத்தகத்திற்காக யாருக்கு வழங்கப்பட்டது?
சுஜாதா கித்லா
நர்மதா கோஸ்வாமி
ஸ்வீதா முகெர்ஜி
அமுதா நடேசன்
Indian Sports: Conversations and Reflections என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளவர்?
அஜயன் பாலா
நடேசன் சிவகுமார்
விஜயன் பாலா
அர்விந்த் நடராஜன்
இந்தியாவின் முதல் புகையில்லா மாநிலமாக (India’s first smoke-free State-Kerala) உருவாகியுள்ள மாநிலம்?
தமிழ்நாடு
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
மாநிலம் முழுவதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 100% LPG வாயு இணைப்புகளை வழங்கியுள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
தெலுங்கானா
கர்நாடகா
அண்மையில் சீனாவில் திறக்கப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் (World's Longest Sea Bridge) எந்த பகுதியை சீனாவோடு இணைகிறது?
ஹாங்காங்
ஷாங்காய்
மியான்மார்
பாகிஸ்தான்
2018 ஆசிய காதுகேளாதோர் அழகி பட்டத்தை (Miss Deaf Asia 2018) வென்றுள்ளவர்?
நர்மதா முகெர்ஜி
மோகனா அர்விந்த்
விதிஷா சிவகுமார்
நிஸ்தா டுடேஜா
அண்மையில் உச்சநீதிமன்றம் பட்டாசுகளில் எந்த ரசாயனத்தை பயன்படுத்த தடை விதிதுளளது?
பேரியம் சல்பேட்
சோடியம் சல்பேட்
பேரியம் உப்பு
கால்சியம் சல்பேட்
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு பயணக்கப்பல் (India’s first domestic cruise)?
சங்கரா
ஜனக்ஸ்ஹா
ராஜேந்திரா
ஆங்கிரியா