முதலாவது சர்வதேச சைகை மொழிகள் நாள் (International Day of Sign Languages)?
செப்டம்பர் 25
செப்டம்பர் 24
செப்டம்பர் 23
செப்டம்பர் 22
2018 சர்வதேச சைகை மொழிகள் நாள் கருப்பொருள்?
With Sign Language, Everyone is Incentice
With Sign Language, Everyone is Incorporated
With Sign Language, Everybody is Included
With Sign Language, Everyone is Included
இஸ்ரேலின் ஹைஃபா நகரை மீட்ட நூற்றாண்டு தினம் (100 years of Battle of Haifa) கடைபிடிக்கப்பட்ட நாள்?
செப்டம்பர் 23, 2018
செப்டம்பர் 23, 2017
செப்டம்பர் 23, 2016
செப்டம்பர் 23, 2015
"ஹீரோ ஆஃப் ஹைஃபா" என்று அழைக்கப்படுபவர்?
கேப்டன் பல்ராம் சிங்
கேப்டன் தல்வீர் சிங்
கேப்டன் தல்பத் சிங்
கேப்டன் பல்தேவ் சிங்
இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை?
21 நீதிபதிகள்
20 நீதிபதிகள்
18 நீதிபதிகள்
19 நீதிபதிகள்
நேபாளத்தின் சுற்றுலா & கலாச்சார நல்லெண்ண தூதராக நியமிக்கப் பட்டுள்ள இந்திய நடிகை?
தீபிகா படுகோன்
ஜெயப்பிரதா
வித்யா பாலன்
கங்கணா ரணாவத்
புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ள பெற்றுள்ளது. (World’s First Country to Double its Tiger Population) உலகின் முதல் நாடு?
நேபாளம்
இந்தியா
பங்களாதேஷ்
இலங்கை
நீலக்குறிஞ்சி (Strobilanthus kunthianus) பாதுகாக்கும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
கேரளா
கர்நாடகா
தெலுங்கானா
தமிழ்நாடு
2018 ஆண்டிற்கான FIFA சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்ற லூகா மோட்ரிச் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரான்ஸ்
பிரேசில்
குரோஷியா
இங்கிலாந்து
2018 ஆண்டிற்கான FIFA சிறந்த வீராங்கனை விருது பெற்ற "மார்தா" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இங்கிலாந்து
பிரான்ஸ்
குரோஷியா
பிரேசில்