2018 இயற்பியல் நோபல் பரிசு எந்த கண்டுபிடிப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது?
பரிணாம கொள்கை
என்சைம் உற்பத்தி
ஆப்டிகல் டுவீசர்
ஆப்டிகல் பைபர்
2018 இயற்பியல் நோபல் பரிசு பெற்ற ஆர்தர் ஆஷ்கின் எந்த நாட்டை சேர்ந்தவர்?
பிரான்ஸ்
கனடா
இங்கிலாந்து
அமெரிக்கா
2018 இயற்பியல் நோபல் பரிசு பெற்ற ஜெரார்டு மவுரவ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
பிரான்ஸ்
கனடா
அமெரிக்கா
இங்கிலாந்து
2018 இயற்பியல் நோபல் பரிசு பெற்ற பெண்மணி டோனா ஸ்டிக்லேண்ட்எந்த நாட்டை சேர்ந்தவர்?
அமெரிக்கா
பிரான்ஸ்
கனடா
இங்கிலாந்து
2018 வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்டு எந்த நாட்டை சேர்ந்தவர்?
இங்கிலாந்து
கனடா
பிரான்ஸ்
அமெரிக்கா
2018 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு எந்த கண்டுபிடிப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது?
ஆப்டிகல் டுவீசர்
பரிணாம கொள்கை மூலமான என்சைம் உற்பத்தி
என்சைம் உற்பத்தி கொள்கை
ஆப்டிகல் பைபர்
2018 வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள மூவர்?
பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் ஸ்மித், கிரகோரி வின்டர்
ஜார்ஜ் ஸ்மித், கிரகோரி வின்டர், டோனா ஸ்டிக்லேண்ட்எ
டோனா ஸ்டிக்லேண்ட், பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் ஸ்மித்
ஜெரார்டு மவுரவ், ஜார்ஜ் ஸ்மித், கிரகோரி வின்டர்
2018 ஐ.நா. சுற்றுச்சூழளுக்கான "பூமியின் சாம்பியன் விருது" பெற்ற இந்தியத் தலைவர்?
சுஷ்மா ஸ்வராஜ்
ராம்நாத் கோவிந்த்
ராஜ்நாத் சிங்
நரேந்திர மோடி
2018 ஆம் ஆண்டின் நான்சென் அகதி (2018 UNHCR Nansen Refugee Award) விருது பெற்ற டாக்டர். ஈவன் அட்டார் ஆதாஹா எந்த நாட்டை சேர்ந்தவர்?
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
தெற்கு சூடான்
கென்யா
தென்னாப்பிரிக்காவின் சிமன்ஸ் டவுனில் அக்டோபர் 1 முதல் 13 வரை நடைபெறும் "IBSAMAR-VI" கடற்படைக் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்கும் மூன்று நாடுகள்?
இந்தியா, தென்னாப்பிரிக்கா, சூரினாம்
இந்தியா , பிரேசில், சூரினாம்
கென்யா, தென்னாப்பிரிக்கா, இந்தியா
இந்தியா , பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா