2018 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பி. ஆலீசன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரான்ஸ்
இங்கிலாந்து
அமெரிக்கா
நெதர்லாந்து
2018 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தசுகோ ஹோன்ஜோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அமெரிக்கா
தென்கொரியா
பிரான்ஸ்
ஜப்பான்
இந்தியாவின் மூன்றாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் (LNG Terminal) அண்மையில் எந்த மாநிலத்தில் திறக்கப் பட்டுள்ளது?
குஜராத்
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
மத்தியப்பிரதேசம்
2018 செப்டம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் "சோலார் பம்ப் பாசன கூட்டுறவு நிறுவனத்தை (SPICE-Solar Pump Irrigators Cooperative Enterprise)" எந்த மாநிலத்தில் தொடங்கிவைக்கப்பட்டது?
ராஜஸ்தான்
டெல்லி
குஜராத்
மகாராஷ்டிரா
2018 செப்டம்பர் 29 அன்று துல்லியத் தாக்குதல் நிகழ்வின் இரண்டாம் ஆண்டு விழா எந்த பெயரில் கடைபிடிக்கப்பட்டது?
ஸ்வதேஷ் பர்வ்
விக்யான் பர்வ்
பராக்கிரம ஸ்ட்ரைக்
பராக்கிரம பர்வ்
பன்னாட்டு நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண்மணி?
கீதா முட்கல்
கீதா கோபிநாத்
கீதா முகுந்த்
கீதா கோவிந்தன்
சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons)?
அக்டோபர் 1
அக்டோபர் 2
அக்டோபர் 3
அக்டோபர் 4
2018 சர்வதேச முதியோர் தினத்தின் கருப்பொருள்?
Celebrating World Human Rights Champions
Celebrating New Human Rights Champions
Celebrating Older Human Rights Campaign
Celebrating Older Human Rights Champions
உலக வாழ்விட தினம் (World Habitat Day)?
அக்டோபர் 4
அக்டோபர் 3
அக்டோபர் 1
அக்டோபர் 2
2018 உலக வாழ்விட தினத்தின் கருப்பொருள்?
Management Solid Waste Usual
Municipal Solid Water Management
Metropolitan Solid Waste Management
Municipal Solid Waste Management