TNPSC Current Affairs Quiz October 2, 2018 - Test Your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. நாட்டின் 55 இடங்களில், மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எந்த இரு நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது? 
    1.  IOC, ஸ்டெர்லைட்
    2.  ONGC, IOC
    3.  ஸ்டெர்லைட், ONGC
    4.  ஸ்டெர்லைட், ரிலையன்ஸ்

  2. எல்லை பாதுகாப்பு படை  (Border Security Force) இயக்குனராக  பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  ராகேஷ்குமார்
    2.  அரவிந்த் சர்மா
    3.  ராகவ் கோயல்
    4.  ரஜினிகாந்த் மிஸ்ரா

  3. Sashastra Seema Bal எல்லை பாதுகாப்பு படை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளவர்?  
    1.  எஸ்.எஸ். தேஸ்வால்
    2.  எஸ்.எஸ். பாலிவால்
    3.  எஸ்.எஸ். கோயல்
    4.  எஸ்.எஸ். மைத்ரி

  4. NLC இந்தியா நிறுவன புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  விகாஷ்குமார்
    2.  அம்ரித்குமார்
    3.  ராக்கேஷ்குமார்
    4.  அஜ்மத்குமார்

  5. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக  பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  கே. ராஜாராமன்
    2.  ஜே. தங்கராஜ்
    3.  எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
    4.  ஜி. பாலசுப்பிரமணியன்

  6. தமிழ்நாட்டில், ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை முதன்முறையாக எங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?   
    1.  ஆர். கே. நகர், சென்னை
    2.  கே.கே.நகர், சென்னை
    3.  விஜயநகர், சென்னை
    4.  திருவான்மியூர், சென்னை

  7. 2018 அக்டோபர் 6 முதல் 18 வரை, 2018  இளையோர் ஒலிம்பிக் (2018 Summer Youth Olympic Games) நடைபெறும் நாடு? 
    1.  அர்ஜென்டினா 
    2.  பெல்ஜியம்
    3.  தென்கொரியா
    4.  பிரான்ஸ்

  8. ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  எஸ். அன்புராஜன்
    2.  கே நாகராஜன்
    3.  தாரிக் அகமது
    4.  முஷ்டாக் அகமது 

  9. சர்வதேச அகிம்சை தினமாக (International Day of Non-Violence)? அக்டோபர் 2 
    1.  அக்டோபர் 4
    2.  அக்டோபர் 1
    3.  அக்டோபர் 2
    4.  அக்டோபர் 3

  10. International Day of Non-Violence யாருடைய நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஆபிரகாம் லிங்கன்
    2.  நெல்சன் மண்டேலா
    3.  லால் பகதூர் சாஸ்திரி
    4.  மகாத்மா காந்தி



Post a Comment (0)
Previous Post Next Post