2018 நவம்பர் 18 முதல் 28 வரையில், உத்தரப் பிரதேச மாநிலம், பாபினா நகரில், நடைபெறவுள்ள இந்திய-இரஷ்ய கூட்டு ராணுவப் பயிற்சியின் (Russian-Indian exercise) பெயர்?
VOSKOSK 2018
IBSAMAR VI
INDIRA 2018
AVINIRA 2018
இந்தியாவின் முதல் வெள்ளப்பெருக்கு & ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (Flood Forecasting and Early Warning System) தொடங்கப்பட்டுள்ள இந்திய நகரம்?
பெங்களுரு
ஐதராபாத்
புதுடெல்லி
கொல்கத்தா
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களை, காப்பாற்ற பரிசோதனை முறையில் செல்லிடப்பேசிகளில் "பேனிக்' பட்டன் வசதியை அறிமுகம் செய்த மாநிலம்?
உத்தரப் பிரதேசம்
தெலுங்கானா
மத்தியபிரதேசம்
டெல்லி
இந்திய உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக அக்டோபர் 3 அன்று ரஞ்சன் கோகோய் - பதவியேற்றவர்? நீதிபதி
பி. சதாசிவம்
ஜே. ஸ். கேஹர்
ரஞ்சன் கோகோய்
தீபக் மிஸ்ரா
இந்திய உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதி?
பி. சதாசிவம்
ரஞ்சன் கோகோய்
ஜே. ஸ். கேஹர்
தீபக் மிஸ்ரா
2018 அக்டோபர் 2 அன்று, சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு (First Assembly of International Solar Alliance 2018) நடைபெற்ற நகரம்?
கொல்கத்தா
புதுடெல்லி
ஐதராபாத்
பெங்களுரு
இந்தோனேசியாவில் சுலாவெசி பகுதியில் அக்டோபர் 3 அன்று வெடித்து சிதறியுள்ள எரிமலை?
சோபுடான் எரிமலை
சினப்புங் எரிமலை
மெரபி எரிமலை
கெளுட் எரிமலை
பாரா ஆசிய விளையாட்டு போட்டி 2018 (Asian Para Games 2018) நடைபெறும் நாடு?
தென்கொரியா
இந்தியா
தென்னாபிரிக்கா
இந்தோனேஷியா
2018 பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச்செல்லும் இந்திய வீரர்?
தேவேந்திர ஜகஜாரியா
தீபிகா மாலிக்
தங்கவேலு மாரியப்பன்
வருண் பாடி
2018 தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
தமிழ்நாடு
பஞ்சாப்
ஒரிசா
மணிப்பூர்