TNPSC Current Affairs Quiz 5: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and  2019.

  1. 2018  அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  சிமானோ ஆலப்
    2.  கரோலினா வாஸ்ன்யாக்கி
    3.  நவோமி ஒசாகா
    4.  ஏஞ்சலிக் கெர்பர்

  2. 2018  அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?   
    1.  ரபேல் நடால்
    2.  ரோஜர் பெடரர்
    3.  டெல் பெட்ரோ
    4.  நோவாக் ஜோகோவிச்

  3. சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day)? 
    1.  செப்டம்பர் 8  
    2.  செப்டம்பர் 9 
    3.  செப்டம்பர் 10 
    4.  செப்டம்பர் 11

  4. 2018 சர்வதேச எழுத்தறிவு நாள் கருப்பொருள்?  
    1.  Literacy and Skills
    2.  Literacy and Social Development
    3.  Literacy and skills development
    4.  Literacy for All

  5. உலக தற்கொலைத் தடுப்பு நாள் (World Suicide Prevention Day)? 
    1.  செப்டம்பர் 13
    2.  செப்டம்பர் 12
    3.  செப்டம்பர் 11
    4.  செப்டம்பர் 10

  6. இரஷ்ய நாட்டின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி? 
    1.  Rostok 2018
    2.  Vostok 2018
    3.  Nostok 2018
    4.  Kostok 2018

  7. மங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் நடந்த, இந்திய-மங்கோலியா நாடுகளிடையே கூட்டு இராணுவப்பயிற்சி? 
    1.  Nomadic Elephant-2018 
    2.  Asian Elephant-2018
    3.  MangoIndia-2018
    4.  Block Elephant-2018

  8. 2019 ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America 2019)  தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ஏஞ்சலினா ஜோலி
    2.  ரிமா ராக்பெல்லர்
    3.  சுமா பிராங்க்ளின்
    4.  நியா இமானி பிராங்க்ளின்

  9. NITI ஆயோக், இன்டெல் (intel) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து அமைக்கும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு உருமாற்ற மாதிரி மையம் (ICTAI-Model International Center for Transformative Artificial intelligence) அமையும் இடம்?  
    1.  சென்னை
    2.  டெல்லி
    3.  பெங்களுரு
    4.  மும்பை

  10. 2018 செப்டம்பர் 10 அன்று இந்துஸ்தான் ஏரோடிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானத்திற்து நடுவானில் எரிபொருள் நிரப்பி சாதனை படைத்தது, அந்த இலகு ரக போர் விமானம் எது ? 
    1.  சரஸ்
    2.  போரஸ்
    3.  பிருத்வி
    4.  தேஜாஸ்



Post a Comment (0)
Previous Post Next Post