ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் மூலம் 2023ம் ஆண்டு நிலவுக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி "யுசாகு மாயிஸாகா" எந்த நாட்டவர்?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
தென்கொரியா
வங்காள தேசத்தில் உள்ள எந்த இரு துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த, வங்காளதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
பாங்கோன், மோங்லா
மோங்லா, மாதர்பாரி
சிட்டகாங், மாதர்பாரி
சிட்டகாங், மோங்லா
இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் ரோபோ ட்ரோன் EyeROV TUNA-வை உருவாக்கியுள்ள நிறுவனம்?
DRDO, KOCHI
DRDO, KOLKATA
DRDO, MUMBAI
DRDO, DELHI
பூமி கண்காணிப்பு செயற்கைகோள்கள்‘நோவாசார்-எஸ்’ (NovaSAR-S), SSTL, S1-4, செப்டம்பர் 16 அன்று, எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?
PSLV C43
PSLV C41
PSLV C42
PSLV C40
2018 செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட "பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை"?
AP-AGM
MP-AGM
AP-ATGM
MP-ATGM
இந்தியாவில் முதல் முறையாக நாய்களுக்கான பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டுள்ள நகரம்?
பெங்களூரு
ஐதராபாத்
சென்னை
டெல்லி
இந்தியாவில் "நவீன லேசர் பாது காப்பு வேலி அமைக்கும் திட்டம்" (CIBMS)எந்த எல்லையோரப் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது?
ஜம்மு-காஷ்மீர்
குஜராத்
ராஜஸ்தான்
இமாச்சல் பிரதேசம்
CIBMS விரிவாக்கம் தருக?
Comprehensive Integrated Board Management System
Complete Integrated Border Management System
Comprehensive Integrated Border Monitoring System
Comprehensive Integrated Border Management System
மனித கடத்தலை (human trafficking) தடுப்பதற்காக "ஸ்வயங்சித்தா" (Swayangsiddha scheme) என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
தெலங்கானா
மத்திய பிரதேசம்
மேற்கு வங்கம்
குஜராத்
"Ready To Fire: How India and I Survived the ISRO Spy Case" என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்?
வெங்கய்ய நாயுடு
அருந்ததி ராய்
நரேந்திரா
நம்பி நாராயணன்