"Bastar Dispatches: A Passage Through the Wilds" என்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் உள்ள அபூஜக்மத் பழங்குடிகள் பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளவர்?
வெங்கய்ய நாயுடு
அருந்ததி ராய்
நரேந்திரா
ராய் சவுத்ரி
தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்த 52-வது உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் (52nd ISSF World Championship-Changwon, South Korea) இந்திய அணி பெற்ற இடம்?
நான்காம் இடம்
முதலிடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
பெண்கள் கிரிக்கெட் போட்டியில் "300 விக்கெட்டுகளை வீழத்திய முதல் பந்து வீச்சாளர்" என்ற சாதனை படைத்த இந்தியர்?
ஜுலான் கோஸ்வாமி
அர்மன்பிரித் கவுர்
ஸ்மிரிதி மந்தனா
மித்தாலி ராஜ்
பெண்கள் கிரிக்கெட்டில் "அதிக ஓருநாள் போட்டிகளில் (192 போட்டிகள்) விளையாடி" சாதனை படைத்த இந்தியர்?
ஜூலான் கோஸ்வாமி
ஸ்பந்தனா மிஸ்ரா
மித்தாலி ராஜ்
அர்மன்பிரித் கவுர்
தேசிய இந்தி தினம் (National Hindi Divas)?
செப்டம்பர் 11
செப்டம்பர் 12
செப்டம்பர் 13
செப்டம்பர் 14
சர்வதேச ஜனநாயகம் தினம் (International Day of Democracy)?
செப்டம்பர் 14
செப்டம்பர் 15
செப்டம்பர் 16
செப்டம்பர் 17
இந்திய பொறியாளர் தினம் (Engineer's Day)?
செப்டம்பர் 15
செப்டம்பர் 16
செப்டம்பர் 17
செப்டம்பர் 18
உலகின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை" (Hydrogen Train) இயக்கியுள்ள நாடு?
பிரான்ஸ்
சீனா
இங்கிலாந்து
ஜெர்மனி
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2018 செப்டம்பர் 16-29 வரை நடைபெறும், இந்திய-அமெரிக்க வருடாந்திர கூட்டு ராணுவ போர் பயிற்சி?
Sagarmatha Exercise 2018
Normatic Elephant 2018
Yudh Abhyas 2018
Sagarmala Exercise 2018
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற "டைம்" வார இதழை (TIME) அண்மையில் வாங்கியுள்ளவர்?
மார்க் பவுச்சர்
ஸ்பீல்பர்க் ஸ்டீவன்
அனில் அம்பானி
மார்க் பேனியா