2018 சிறந்த ஆட்சி நிர்வாகக்குறியீட்டு பட்டியலில் (2018 best-governed states in India List)முதலிரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள்?
- தமிழ்நாடு, கேரளா
- கர்நாடகா, ஆந்திரா
- கேரளா, தமிழ்நாடு
- ஆந்திரா, கர்நாடகா
மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது?
- பங்களா
- வங்காளம்
- பங்காளதேசம்
- பங்ளா
பிரதமர் நரேந்திரமோடி தனது ஆப்பிரிக்க பயணத்தின் போது, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்திற்கு 200 பசுக்களை எந்த நாட்டிற்கு வழங்கினார்?
- ருவாண்டா
- உகாண்டா
- தென்னாபிரிக்கா
- கானா
பிரதமர் நரேந்திரமோடி தனது ஆப்பிரிக்க பயணத்தின் போது, எந்த நாட்டில் "சர்தார் வல்லபாய் பட்டேல்" சிலையை திறந்து வைத்தார்?
- கானா
- ருவாண்டா
- உகாண்டா
- தென்னாபிரிக்கா
தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது "காலநிலை மாற்றத்திற்கான மையம்" (South East Asia’s first-ever Centre for Climate Change) எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
- ஐதராபாத்
- ஜெய்ப்பூர்
- கோவா
- லக்னோ
"மின்னணு தகவல் பாதுகாப்பு" குறித்து விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டக் குழு?
- நீதிபதி ஜே. ஆர். கேஹர் குழு
- நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு
- நீதிபதி ஜே. எஸ். வர்மா குழு
- நீதிபதி ஆர். எஸ். அகர்வால் குழு
2018 பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி?
- பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (PTI)
- பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (PMLN)
- பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP)
- பாகிஸ்தான் முஸ்லிம் மக்கள் கட்சி (PMPP)
மனித இனத்தின் தொட்டில்' எனப்படு்ம் 'மாரோபெங் பகுதி" அமைந்துள்ள இடம்?
- டர்பன்
- கேப்டவுன்
- கெய்ரோ
- ஜோகன்னஸ்பர்க்
2018 ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் (U 19) போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?
- ரவிச்சந்திர பாபு
- நாராயன்குமார்
- லக்ஷயா சென்
- தீபன் சக்ரவர்த்தி
தேசிய வருமான வரி தினம் (Income Tax Day)?
- ஜூலை 25
- ஜூலை 26
- ஜூலை 23
- ஜூலை 24