அகில இந்திய உயர் கல்வி சர்வே (AISHE) அமைப்பு வெளியிட்டுள்ள "இந்திய உயர் கல்வி சேர்க்கை விகிதம்" (GER-Gross Enrolment Ratio 2017-2018) பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை வரிசைபடுத்து?
- டெல்லி, சண்டிகர், தமிழ்நாடு
- தமிழ்நாடு, கேரளா, டெல்லி
- சண்டிகர், தமிழ்நாடு, டெல்லி
- கேரளா, தமிழ்நாடு, டெல்லி
இந்திய அளவில் "பெண்கள் உயர் கல்வி சேர்க்கை தரவரிசை" பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை வரிசைபடுத்து?
- புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு,
- தமிழ்நாடு, புதுச்சேரி, சண்டிகர்
- கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி
- சண்டிகர், தமிழ்நாடு, புதுச்சேரி
அண்மையில் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான (5,895 மீட்டர் உயரம்) கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி, சாதனை படைத்த இந்திய மாணவி?
- சிவாங்கி பதக்
- சிவானி ராஜ்
- தேஜஸ்வினி ராணி
- ராஜேஸ்வரி தேஜா
ஜூலை 31 அன்று இந்தியா-நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு (Nepal-India Think Tank Summit 2018), நடைபெற்ற இடம்?
- டெல்லி
- கொல்கத்தா
- காத்மாண்டு
- ஜெய்ப்பூர்
உலக வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் (காம்பவுண்ட் பிரிவு) முதலிடம் பெற்றுள்ள அணி?
- சீன மகளிர் வில்வித்தை அணி
- தென்னாப்பிரிக்க மகளிர் வில்வித்தை அணி
- இரஷ்ய மகளிர் வில்வித்தை அணி
- இந்திய மகளிர் வில்வித்தை அணி
டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டியின் (2020 Tokyo Olympic mascot)அதிகாரப்பூர்வ சின்னம்?
- சோமெய்டி (Someity)
- மிரைடோவா (Miraitowa)
- சபிவாகா (Zabivaka)
- கடல் ஆமை (Sea Turtle)
டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 பாராலிம்பிக் போட்டியின் (2020 Tokyo Paralympic mascot)அதிகாரப்பூர்வ சின்னம்?
- சோமெய்டி (Someity)
- மிரைடோவா (Miraitowa)
- கடல் ஆமை (Sea Turtle)
- சபிவாகா (Zabivaka)
2018 சர்வதேச உடல் உறுப்பு தானம் செய்வோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?
- பிரேசில்
- துருக்கி
- பாகிஸ்தான்
- இந்தியா
மூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீட்டு விலை நிர்ணயங்களை ஆய்வு செய்ய அமைக்க பட்டுள்ள குழு?
- ஜெ. பி. வேணுகோபால் குழு
- கிருஷ்ணராஜ் குழு
- பி. ஜே. ஜோசப் குழு
- கே. ரங்கராஜன் குழு
2018 ஆண்டின் ‘ஆதிபாடி ஜகன்னாத் தாஸ் சம்மான்' விருதுக்கு (Atibadi Jagannath Das Samman) தேர்வு பெற்றுள்ள எழுத்தாளர்?
- ராம்நாராயண் பட்நாயக்
- இராஜாராம் பிஜூ
- கீதா ராகவன்
- ராமகாந்த் ரத்