ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் 2018 (SCO Peace Mission 2018), ஆகஸ்ட் 22-29 வரை செபார்குல் (Chebarkul) பகுதியில் நடைபெறுகிறது. செபார்குல் உள்ள நாடு?
கஜகஸ்தான்
உஸ்பெக்கிஸ்தான்
ரஷ்யா
சீனா
இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முதல்முறையாக பங்கேற்ற கூட்டு ராணுவப் பயிற்சி?
SAARC MISSION 2018
INDO-PAK MISSION 2018
MITHRI 2018
SCO PEACE MISSION 2018
இந்தியாவும், பாகிஸ்தானும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுநேர உறுப்பினர்களாக இடம்பெற்ற ஆண்டு?
2017
2016
2015
2018
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மொத்த முழு நேர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை?
05
07
08
09
5G தொழில்நுட்பம் தொடர்பான உயர் மட்ட குழு அறிக்கை, "Making India 5G Ready" என்ற பெயரில் அண்மையில் தொலை தொடர்புத்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 5G தொழில்நுட்பம் தொடர்பான வழிகாட்டும் குழுவின் தலைவர்?
பி. ஆர். கெல்கர்
ஏ. கே. சுப்ரமணியம்
கே. ரங்கராஜன்
ஏ. ஜே. பால்ராஜ்
சிப் வடிவமைப்புகளை (chip design) மேம்படுத்துவதற்காக பிரத்தியேகமான "சிப் வடிவமைப்பு காப்பகம்" (FabCI-Fabless Chip Design Incubator Program) எந்த கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
IIT மும்பை
IIT ஐதராபாத்
IIT சென்னை
IIT டெல்லி
சர்தார் வல்லபாய் படேல் 597 அடி (182 மீ.) உயர சிலை எந்த ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகிறது?
நர்மதை
தபதி
மோசி
தாமோதர்
சியாச்சின் பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க எந்த நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது?
IGCAR
APOLLO
DRDO
ISRO
ஆஸ்திரேலியா நாட்டின் புதிய பிரதமராக அண்மையில் பதவியேற்றுள்ளவர்?
மால்கம் டர்னபுல்
ஜூலியா கில்லர்ட்
ஸ்காட் மோரிசன்
டோனி அப்பாட்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (DRDO) தலைவராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
அனில்குமார்
சதீஷ் ஜெய்ஸ்வால்
ராகேஷ்குமார்
சதீஷ் ரெட்டி