2018 பாதுகாப்பு நிறைந்த இந்திய நகரங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ள இந்திய நகரங்கள்?
திருப்பதி, புதுச்சேரி, திருச்சி
திருச்சி, சாகர், திருப்பதி
சாகர், திருப்பதி, புதுச்சேரி
புதுச்சேரி, திருப்பதி, திருச்சி
நயா ராய்ப்பூர் நகருக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, "அடல் நகர்" என்று பெயர் சூட்டப்படவுள்ளது. நயா ராய்ப்பூர் உள்ள மாநிலம்?
ஜார்க்கண்ட்
மத்தியபிரதேசம்
உத்திரப்பிரதேசம்
சத்தீஸ்கர்
ஆகஸ்டு மாதம் எந்த நாளில் அன்று "நிழல் இல்லா நாள் நிகழ்வு" அறியப்பட்டது?
ஆகஸ்டு 21
ஆகஸ்டு 22
ஆகஸ்டு 23
ஆகஸ்டு 24
கேரளாவில் புயல் எச்சரிக்கை மையம் அமையவுள்ள நகரம்?
கோழிக்கோடு
ஆலப்புழா
திருவனந்தபுரம்
எர்ணாகுளம்
மத புத்தகங்கள் அவமதிப்பு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கவுள்ள மாநிலம்?
அரியானா
டெல்லி
மகாராஷ்டிரா
பஞ்சாப்
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் (International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism)?
ஆகஸ்டு 20
ஆகஸ்டு 21
ஆகஸ்டு 22
ஆகஸ்டு 23
2017 ஆம் ஆண்டின் உலக புகையிலை தின விருது பெற்றவர்?
எஸ்.கே. அரோரா
கங்கா பிரசாத்
நாராயண் ஆர்யா
ராணி மௌரியா
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர்?
கங்கா பிரசாத்
சத்யதேவ் நாராயண் ஆர்யா
லால்ஜி தாண்டன்
சத்யபால் மாலிக்
பிகார் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர்?
சத்யபால் மாலிக்
சத்யதேவ் நாராயண் ஆர்யா
லால்ஜி தாண்டன்
கங்கா பிரசாத்
சிக்கிம் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர்?
லால்ஜி தாண்டன்
சத்யபால் மாலிக்
சத்யதேவ் நாராயண் ஆர்யா
கங்கா பிரசாத்