2018 மக்கள் எளிதாக வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்?
திருச்சி
நவி மும்பை
புனே
மும்பை
வனவிலங்கு பாதுகாப்புக்கான "இந்தியாவின் முதல் மரபணு வங்கி" (India’s first genetic bank for wildlife conservation) தொடங்கப்பட்டுள்ள நகரம்?
டெல்லி
பெங்களூரு
சென்னை
ஐதராபாத்
அண்மையில் மரணம் அடைந்த, புக்கர் பரிசு (1971) மற்றும் நோபல் பரிசு (2001) வென்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்?
வி. எஸ். நைபால்
வி. எஸ். நம்பூதிரி
ஆ. கே. ராம்நரேண்
அரவிந்த அடிகா
2018 ஆகஸ்டு 12 அன்று, நேபாள-இந்தியா இலக்கிய விழா 2018 (Nepal-India Literature Festival 2018) நடைபெற்ற இடம்?
காட்மாண்டு, நேபாளம்
ஜெய்ப்பூர், இந்தியா
பிர்குஞ்ச், நேபாளம்
டெல்லி, இந்தியா
மின்சார மேல்முறையீட்டு (ATE-Appellate Tribunal for Electricity) நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
நீதிபதி பிரமிளா தாக்கூர்
நீதிபதி அரிகிருஷ்ணன் நாயர்
நீதிபதி பானுமதி
நீதிபதி மஞ்சுளா சேல்லூர்
2018 ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
ரொஜர் பெடரர்
இரபெல் நடால்
மரின் சிலிச்
ஜோகோவிச்
2018 ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
சிமோனா ஹாலெப்
செரினா வில்லியம்ஸ்
ஸ்டெபனா பெர்னாண்டஸ்
மரியா சரபோவா
உலக இடதுகை பழக்கமுடையோர் தினம்?
ஆகஸ்டு 16
ஆகஸ்டு 15
ஆகஸ்டு 14
ஆகஸ்டு 13
உலக உறுப்பு நன்கொடை தினம் (World Organ Donation Day)?
ஆகஸ்டு 16
ஆகஸ்டு 15
ஆகஸ்டு 13
ஆகஸ்டு 14
2018 உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு (24th World Congress of Philosophy, WCP 2018) ஆகஸ்டு 13 அன்று தொடங்கிய இடம்?
கொழும்பு
காட்மாண்டு
டெல்லி
பெய்ஜிங், சீனா