2018 சர்வதேச கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்?
அனிர்பன் லாகிரி
ஜீவ் மில்கா சிங்
ககன்ஜீத் புல்லர்
சுபாங்கர் சர்மா
2018 ஆகஸ்ட் 5 அன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்திய வீரர்?
கே. எல். ராகுல்
ஷிகார் தவான்
ரோகித் சர்மா
விராட் கோலி
இந்திய வீரர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தரவரிசை புள்ளிகளை குவித்தவர் (934 புள்ளி)?
விராட் கோலி
சுனில் கவாஸ்கர்
சச்சின் டெண்டுல்கர்
திலிப் வெங்சர்க்கார்
2018 பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
அயர்லாந்து
ஸ்பெயின்
நெதர்லாந்து
அர்ஜெண்டினா
2018 ஆகஸ்ட் 1 முத்த 4 வரை, ஆசியான் (ASEAN) அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?
பீஜிங்
சியோல்
ஷாங்காய்
சிங்கப்பூர்
உத்திரபிரதேச "முக்ஹல்சரை" ரயில்வே நிலையம் எவ்வாறு பெயர் மாற்றப்பட்டுள்ளது?
ஆச்சார்யா தேவ்நாத்
தீன்தயாள் உபாத்யாயா
கே. என். கோல்வால்கர்
கே. சி. பந்த்
சர்வதேச ஹிரோஷிமா தினம்?
ஆகஸ்ட் 6
ஆகஸ்ட் 5
ஆகஸ்ட் 8
ஆகஸ்ட் 7
பயன்பாடு & பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சிலின் சிந்தனைக்குழு (National Council of Applied Economic Research 2018), வெளியிட்டுள்ள 2018 முதலீட்டுக்கான சாத்தியக்கூறுகள் உள்ள மாநிலங்களின் தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாநிலங்கள்?
டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா
டெல்லி, ஆந்திரா, குஜராத்
ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு
டெல்லி, தமிழ்நாடு, குஜராத்
உலக பேட்மிண்டன் போட்டியில் 4 பதக்கம் வென்ற ஒரே இந்தியர்?
சாய்னா நேவால்
அஸ்வின் பொன்னப்பா
பி.வி.சிந்து
டி.சி. துளசி
தமிழ்நாட்டில் "வல்வில் ஓரி விழா" நடைபெறும் இடம்?
ஆனைமலை
பழனி மலை
கல்ராயன் மலை
கொல்லிமலை