TNPSC Current Affairs Quiz August 3-4, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 338, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best...

  1. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆசியாவின் சின்னமாக (ICON) அறிவித்துள்ள இந்திய கால்பந்து வீரர்? 
    1.  பாய்சுங் பூட்டியா
    2.  குருப்ரீத் சிங்
    3.  சுனில் சேத்ரி
    4.  சுப்ரதா பால்

  2. தற்போது அதிக சர்வதேச கோல்கள் அடித்துள்ள ஆசிய வீரர்? 
    1.  கீ-சுங்-யீங்
    2.  யாகியா-அல்செக்ரி
    3.  மர்வான் யோத்மன்
    4.  சுனில் சேத்ரி

  3. 2018-ம் ஆண்டுக்கான பீல்ட்ஸ் விருதுக்கு (Fields Medal 2018) தேர்வு பெற்றுள்ள இந்திய வம்சாவளி கணிதவியல் அறிஞர்? 
    1.  அக்சய் வெங்கடேஷ்
    2.  சிதம்பரம் சுப்ரமணியன்
    3.  வினய் சந்திரன்
    4.  அக்சய் ராஜகோபால்

  4. டெல்லி மாநில அரசின் "2018 சந்தோஷ் கோலி" விருது 2018 பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  இக்னேசியஸ் திவ்யா
    2.  இன்னசன்ட் திவ்யா
    3.  திவ்யபாரதி
    4.  பாரதி கிருஷ்ணகுமார்

  5. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  பிரியதர்ஷினி ராஜேஷ்
    2.  இந்திரா பானர்ஜி
    3.  மஞ்சுளா ராம்கோவிந்த்
    4.  விஜயா கமலேஷ்  தஹில்ரமணி

  6. ஏர் இந்தியா இயக்குநர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட தொழிலதிபர்கள்? 
    1.  அனில் அம்பானி, குமார் மங்களம் பிர்லா
    2.  குமார் மங்களம் பிர்லா, ஒய்.சி. தேவேஸ்வர் 
    3.  அனில் அம்பானி, ஒய்.சி. தேவேஸ்வர்  
    4.  ஒய்.சி. தேவேஸ்வர், அசிம் பிரேம்ஜி

  7. சத்தீஸ்கர் மாநில அரசின் "மொபைல் டிஹார்" (Mobile Tihar) என்னும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? 
    1.  சத்தீஸ்கர்
    2.  ஜார்க்கண்ட்
    3.  மத்தியப்பிரதேசம்
    4.  ராஜஸ்தான்

  8. 2018 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  அகனே யாமகுச்சி
    2.  பி.வி. சிந்து
    3.  நோசோமா ஒகாரா
    4.  கரோலினா மரின்

  9. 2018 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  லின் டான்
    2.  ஸ்ரீகாந்த் கிடாம்பி
    3.  கென்டோ மோமோட்டா
    4.  லி சோங் வேய்

  10. 2018 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி. வி. சிந்து வென்ற பதக்கம்? 
    1.  தங்கம்
    2.  வெண்கலம்
    3.  ஏதுமில்லை
    4.  வெள்ளி



Post a Comment (0)
Previous Post Next Post