TNPSC Current Affairs Quiz July 2-3, 2018 (Tamil)


Current affairs Quiz 355+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 323, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் (Hall of Fame 2018) இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்? 
    1.  சச்சின் டெண்டுல்கர் 
    2.  விராட் கோலி  
    3.  இராகுல் டிராவிட்
    4.  கபில் தேவ் 

  2. ICC புகழ்பெற்ற வீரர்கள் (Hall of Fame) பட்டியலில் இதுவரை இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கலின் எண்ணிக்கை? 
    1.  08
    2.  07
    3.  06
    4.  05

  3. 2018 தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருது பெறும் "மிலன் சங்கர் தாரே" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  மகாராஷ்டிரா
    2.  ஒடிஷா 
    3.  அரியானா 
    4.  டெல்லி

  4. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  71
    2.  72
    3.  73
    4.  74

  5. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் மாற்றப்பட்டுள்ள பெயர்? 
    1.  மகாராஜா பீர் பிக்ரம் மாணிக் தாக்கர்  
    2.  மகாராஜா பீர் பிக்ரம் ராஜ் தாக்கூர்
    3.  மகாராஜா பீர் பிக்ரம் ராஜ் விக்ரம்
    4.  மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர்

  6. தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள செல்போன் செயலி? 
    1.  aVIGIL
    2.  cVIGIL
    3.  dVIGIL
    4.  eVIGIL

  7. ஜூலை 4 அன்று "திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா" அரசு பள்ளிகளில் "மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம்" எந்த மாநிலத்தில் தொடங்கிவைத்தார்? 
    1.  டெல்லி
    2.  ஹிமாச்சல் பிரதேசம் 
    3.  மத்திய பிரதேசம் 
    4.  அரியானா 

  8. தமிழ்நாட்டில் வீட்டில் இருந்தபடியே, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ்களை பெற அறிமுகம் செய்யப்பட்டுள்ள செலஹோனே செயலி?  
    1.  AMANG செயலி
    2.  AMMA செயலி
    3.  AMMACET செயலி
    4.  UMANG செயலி

  9. 2018 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியுள்ள நகரம்? 
    1.  பாரிஸ் 
    2.  சிட்னி 
    3.  லண்டன்
    4.  நியூயார்க்

  10. 2018 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  அர்ஜென்டினா 
    2.  பெல்ஜியம் 
    3.  இந்தியா 
    4.  ஆஸ்திரேலியா



Post a Comment (0)
Previous Post Next Post