TNPSC Current Affairs Quiz July 17, 2018 - Test Yourself


Current affairs Quiz 365+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 3312018, 2018 fifa world cup model questions answers, FIFA World Cup Special, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் (Largest Indian Visa Centre) தொடங்கப்பட்டுள்ள இடம்? 
    1.  காட்மாண்டு  
    2.  நியூயார்க் 
    3.  டாக்கா
    4.  லண்டன்

  2. உலகில் முதன்முறையாக ரிமோட் மூலம் இயக்கக்கூடிய மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி (LEAP Microscope)  உருவாக்கப்பட்டுள்ள இந்திய கல்வி நிறுவனம்? 
    1.  IIT,  மும்பை 
    2.  IIT,  டெல்லி 
    3.  IIT,  கரக்பூர் 
    4.  IIT, சென்னை

  3. LEAP விரிவாக்கம் தருக?  
    1.  Local Electrode Atom Probe
    2.  Local Electric Atom Probe
    3.  Local Electrode Atmosphere Probe
    4.  Local Electrode Atomic Probe

  4. 2018 பிம்ஸ்டெக் (BIMSTEC Summit 2018) உச்சி மாநாடு நடைபெறவுள்ள நாடு?  
    1.  இந்தியா  
    2.  பாகிஸ்தான் 
    3.  நேபாளம்
    4.  இலங்கை

  5. இந்தியா பொருளாதார வளர்ச்சி, 2019ஆம் ஆண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் (IMF) கணித்துள்ளது? 
    1.  4.5 %
    2.  5.5 %
    3.  6.5 %
    4.  7.5 %

  6. சமீபத்தில் 6 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப் பட்டுள்ள இலங்கை அணி வீரர்? 
    1.  ரங்கனா ஹெராத் 
    2.  சன்டிமால்
    3.  ஏஞ்சலா மாத்யூஸ்  
    4.  குஷால் பெரேரா

  7. 2018 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர்? 
    1.  கெய்லின் மாப்பே
    2.  பால் போக்பா 
    3.  லூக்கா மெட்ரிக் 
    4.  திபட் கோரியோட்டிஸ்

  8. 2022 உலகக் கோப்பைக் கால்பந்து (2026 FIFA World Cup) நாடு? 
    1.  மெக்சிகோ 
    2.  கனடா 
    3.  அமெரிக்கா
    4.  கத்தார்

  9. 2018 தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  பி. வி. சிந்து    
    2.  சாய்னா நேவால் 
    3.  நோஸோமி ஓக்குஹாரா
    4.  கரோலினா மரின்

  10. கன்னியாகுமரியில் நடைபெற்ற 2018 தெற்காசிய சிலம்பப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  இலங்கை  
    2.  வங்கதேசம் 
    3.  நேபாளம்
    4.  இந்தியா



Post a Comment (0)
Previous Post Next Post