TNPSC Current Affairs and GK Quiz July 10-11, 2018 (Tamil)


Current affairs Quiz 355+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 327, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best..

  1. 2018 புளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள "மார்க் ஜூகர்பெர்க்" எந்த நிறுவனத்தின் தலைவர்? 
    1.  AMAZON
    2.  HCL
    3.  FACEBOOK
    4.  TWITTER

  2. உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை (Samsung) திறக்கப்பட்டுள்ள நகரம்? 
    1.  ஜெய்ப்பூர்  
    2.  கான்பூர் 
    3.  கோவா
    4.  நொய்டா

  3. புதிய இந்திய தரவு" பற்றிய சர்வதேச வட்ட மேசை மாநாடு (2018 International Round Table Conference) நடைபெற்ற இடம்? 
    1.  புது டெல்லி
    2.  கான்பூர் 
    3.  ஜெய்ப்பூர்
    4.  நொய்டா

  4. 2018 உலக சமஸ்கிருத மாநாடு (World Sanskrit Conference) நடைபெற்ற நாடு?  
    1.  பெல்ஜியம் 
    2.  பிரான்ஸ்
    3.  கனடா
    4.  சிங்கப்பூர்

  5. உலக நகர உச்சி மாநாடு (World Cities Summit-2018), நடைபெற்ற நாடு? 
    1.  பிரான்ஸ்
    2.  சிங்கப்பூர்
    3.  கனடா
    4.  சிங்கப்பூர்

  6. சமீபத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்கப்பட்டுள்ள  புலிகள் சரணாலயம்? 
    1.  ஆனைமலை புலிகள் சரணாலயம்
    2.  முதுமலை புலிகள் சரணாலயம் 
    3.  முக்கூர்த்தி புலிகள் சரணாலயம்
    4.  வல்லநாடு புலிகள் சரணாலயம்

  7. 2018 உலக சேலஞ்ச் கோப்பை ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டித் தொடரில்  வால்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை? 
    1.  தீபா கர்மாகர்
    2.  தீப்தி பட்னாகர்  
    3.  ராஜி ரத்னம் 
    4.  குமாரி கீதா

  8. வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்? 
    1.  ஜூலை 13
    2.  ஜூலை 12
    3.  ஜூலை 11
    4.  ஜூலை 10

  9. உலக மக்கள் தொகை தினம்? 
    1.  ஜூலை 09
    2.  ஜூலை 10
    3.  ஜூலை 11
    4.  ஜூலை 12

  10. 2018 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினக் கருப்பொருள்? 
    1.  Family Planning is a Human Resource
    2.  Family Planning is our Human Right
    3.  Family Planning and Human Right
    4.  Family Planning is a Human Right



Post a Comment (0)
Previous Post Next Post