TNPSC Current Affairs and GK Quiz July 7-8, 2018 (Tamil)


Current affairs Quiz 355+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 326, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. UNESCO அமைப்புடன், கேமிங் டிஜிட்டல் கற்றல் மையத்தை (Gaming Digital Learning Hub) நிறுவுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு 
    2.  கேரளா 
    3.  ஆந்திரா
    4.  கர்நாடகா

  2. அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள மாநிலம்? 
    1.  ராஜஸ்தான்  
    2.  டெல்லி 
    3.  உத்தராகாண்ட்
    4.  பஞ்சாப்

  3. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்
    2.  நீதிபதி நாகேந்திரகுமார்   
    3.  நீதிபதி தீபக் மிஸ்ரா 
    4.  நீதிபதி ராஜேந்திர குமார் 

  4. இந்திய கொடுப்பனவுகள் கவுன்சில் (Payments Council of India) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  இரத்தினகுமார்   
    2.  தீபக் சாஹல் 
    3.  விஸ்வாஸ் படேல்
    4.  விஸ்வாஸ் குமார்

  5. 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்ற இடம்?  
    1.  தஞ்சாவூர்
    2.  கன்னியாகுமரி  
    3.  சென்னை
    4.  கோயம்புத்தூர்

  6. தமிழ்நாட்டில் ஐந்திணைப் பூங்கா அமையவுள்ள இடம்? 
    1.  கோயம்புத்தூர்
    2.  தஞ்சாவூர்
    3.  சென்னை
    4.  கன்னியாகுமரி

  7. "சவுகாச் ஆபரேஷன்" ஒத்திகை என்பது? 
    1.  கடல் வழி தீவிரவாத ஊடுருவல் கண்காணிப்பு
    2.  கடல் வழி கண்காணிப்பு  
    3.  தரைவழி கண்காணிப்பு
    4.  தரைவழி தீவிரவாத கண்காணிப்பு

  8. சமீபத்தில் 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடி சாதனை புரிந்துள்ளவர்? 
    1.  விராட் கோலி 
    2.  தினேஷ் கார்த்திக் 
    3.  லோகேஷ் ராகுல் 
    4.  மகேந்திர சிங் தோனி

  9. சர்வதேச கூட்டுறவு தினம் (International Day of Cooperatives)? 
    1.  ஜூலை 9
    2.  ஜூலை 8
    3.  ஜூலை 7
    4.  ஜூலை 6

  10. 2018 சர்வதேச கூட்டுறவு தின கருப்பொருள்? 
    1.  Sustainable pollution through cooperation 
    2.  Sustainable societies through people 
    3.  Sustainable people through cooperation 
    4.  Sustainable societies through cooperation 



Post a Comment (0)
Previous Post Next Post