TNPSC Current Affairs Quiz July 16, 2018 - 2018 FIFA World Cup Special


Current affairs Quiz 365+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 3302018, 2018 fifa world cup model questions answers, FIFA World Cup Special, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...All the best...

  1. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் (2018 FIFA World Cup Champion) வென்ற அணி? 
    1.  குரோஷியா
    2.  இங்கிலாந்து
    3.  பிரான்ஸ்
    4.  பெல்ஜியம்

  2. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணி? 
    1.  இங்கிலாந்து
    2.  பெல்ஜியம்
    3.  பிரான்ஸ்
    4.  குரோஷியா

  3. 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க கால்பந்து விருது (GOLDEN BALL AWARD) பெற்ற லுகா மேட்ரிக் (LUKA MODRIC) எந்த நாட்டவர்?  
    1.  குரோஷியா
    2.  உருகுவே
    3.  பெல்ஜியம்
    4.  பிரான்ஸ்

  4. 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இளம் வீரர் விருது விருது (YOUNG PLAYER AWARD) பெற்ற கைளியன் பாப்பே (KYLIAN MBAPPE) (19 வயது) எந்த நாட்டவர்? 
    1.  பிரேசில்
    2.  பெல்ஜியம்
    3.  பிரான்ஸ்
    4.  குரோஷியா

  5. 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க கையுறை விருது (GOLDEN GLOVE AWARD) பெற்ற திபெட் கோர்ட்டியோஸ் (THIBAUT COURTOIS) எந்த நாட்டவர்? 
    1.  பிரான்ஸ்
    2.  கொலம்பியா
    3.  பிரேசில்
    4.  பெல்ஜியம்

  6. 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க காலணி விருது (GOLDEN BOOT AWARD) பெற்ற ஹாரி கேன் (HARRY KANE) எந்த நாட்டவர்? 
    1.  அர்ஜெண்டினா
    2.  இங்கிலாந்து
    3.  குரோஷியா
    4.  பிரான்ஸ்

  7. 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஃபேர் பிளே விருது (FAIR PLAY TROPHY) பெற்ற அணி? 
    1.  ஸ்பெயின்
    2.  பிரேசில்
    3.  அர்ஜெண்டினா
    4.  ஜெர்மனி

  8. 2018 இரஷ்யா உலக கோப்பை கால்பந்து போட்டியின் (2018 FIFA World Cup Official Mascot) சின்னம்?  
    1.  Sea Turtle
    2.  Arctic Penguin 
    3.  Russian Dolphin
    4.  Zabivaka

  9. 2022 உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள நாடு? 
    1.  மெக்சிகோ
    2.  அமெரிக்கா
    3.  கத்தார்
    4.  கனடா

  10. 2018 விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற "நோவக் ஜோகோவிச்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  சுவிட்சர்லாந்து
    2.  கனடா
    3.  குரோஷியா
    4.  செர்பியா



Post a Comment (0)
Previous Post Next Post