TNPSC Current Affairs Quiz No.321 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 321, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 ஜூலை 1  முதல், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்  உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு எந்த மருந்தை தயாரிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது?  
    1.  க்ரிஸின் 
    2.  செண்டமிஸின் 
    3.  ஆக்ஸிட்டோசின்
    4.  அஃப்ரோமைசின்

  2. 800 மீ ஓட்ட பந்தயத்தில், ஸ்ரீராம் சிங்கின் 40 ஆண்டுகால சாதனையை சமீபத்தில் முறிடித்துள்ளவர்? 
    1.  நடராஜன் தேவராஜ் 
    2.  ஆரோக்கிய ராஜிவ் 
    3.  கோபால் யாதவ் 
    4.  ஜின்ஸன் ஜான்சன்

  3. சர்வதேச வெப்பமண்டல காடுகள் தினம் (International Day of the Tropics)? 
    1.  ஜூன் 29
    2.  ஜூன் 28
    3.  ஜூன் 27
    4.  ஜூன் 26

  4. தேசிய புள்ளியியல் தினம்? 
    1.  ஜூன் 27
    2.  ஜூன் 28
    3.  ஜூன் 29
    4.  ஜூன் 30

  5. தேசிய புள்ளியியல் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?  
    1.  ஸ்ரீனிவாச ராமானுஜன் 
    2.  ஹரிஷ் சந்திரா 
    3.  நரேந்திர கர்மாகர் 
    4.  பி. சி. மஹலானோபிஸ்

  6. சமீபத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக (MMR Reduction Awards) மத்திய அரசின் விருது ?பெற்ற மாநிலம்? 
    1.  கேரளா 
    2.  தமிழ்நாடு
    3.  கோவா 
    4.  பாண்டிச்சேரி

  7. ஐசிஐசிஐ வங்கி தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  கிரிஷ் சந்திரா சதுர்வேதி
    2.  சாந்தா கோச்சார் 
    3.  அருந்ததி பாட்டரசார்ஜீ 
    4.  தியா அகர்வால்

  8. காணமல்போன குழந்தைகளை கண்டறிய அறிய மத்திய அரசு, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள கைபேசிச் செயலி? 
    1.  ReFind
    2.  ReOrg
    3.  ReClaim
    4.  ReUnite

  9. சர்வதேச பாராளுமன்றவாத தினம் (International Day of Parliamentarism)? 
    1.  ஜூன் 28
    2.  ஜூன் 29
    3.  ஜூன் 30
    4.  ஜூன் 27

  10. இந்தியா, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (Global Environment Facility) GEF கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதி? 
    1.  அபர்ணா சக்கரவர்த்தி 
    2.  அபர்ணா ஸ்வாமிநாதன் 
    3.  அபர்ணா ராஜேந்திரன்
    4.  அபர்ணா சுப்ரமணி



Post a Comment (0)
Previous Post Next Post