TNPSC Current Affairs Quiz No. 319 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 319, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. அசம்ப்ஷன் தீவில் இந்திய கடற்படைத் தளம் அமைக்கப்படஉள்ளது? அசம்ப்ஷன் தீவு உள்ள நாடு? 
    1.  பிரான்ஸ் 
    2.  அமெரிக்கா 
    3.  செஷல்ஸ்
    4.  கியூபா

  2. 2018 ஜூன் 27 அன்று உலகின் பெரிய பன்முக கடற்படைப் பயிற்சி (RIMPAC-2018) னத்தொடங்கியுள்ள இடம்? 
    1.  அமெரிக்கா 
    2.  சீனா    
    3.  தாய்லாந்து
    4.  ஹவாய் தீவு

  3. 2018 ஜூன் 23 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்ததுள்ள மாநிலம்? 
    1.  மகாராஷ்டிரா
    2.  தமிழ்நாடு 
    3.  தெலங்கானா 
    4.  ஆந்திரா

  4. சூர்யகஷ்டி கிசான் யோஜனா (SKY-Suryashakti Kisan Yojana) என்ற திட்டத்தை  தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  மகாராஷ்டிரா
    2.  தெலங்கானா
    3.  குஜராத்
    4.  ஒடிசா

  5. இந்தியாவின் முதல் "பழங்குடி ராணி"யாக (India’s first Tribal Queen) தேர்வு செய்யப்பட்டுள்ள "பல்லவி துருவா", எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  தமிழ்நாடு
    2.  தெலங்கானா
    3.  மகாராஷ்டிரா
    4.  ஒடிசா

  6. மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கு தர நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு? 
    1.  எஸ் முரளீதரன் குழு  
    2.  இ. ஸ்ரீதரன் குழு
    3.  கே. ராமசந்திரன் குழு  
    4.  அமித் அகர்வால் குழு

  7. சமீபத்தில் மரணம் அடைந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த "கவுதம் கஞ்சிலால்" எந்த துறையை சேர்ந்தவர்?  
    1.  மலையேற்றம்
    2.  குதிரையேற்றம்  
    3.  வாலிபால் 
    4.  கூடைப்பந்து

  8. 2018 ஆண்டின் உலக உணவு பரிசுக்கு (World Food Prize 2018),தேர்வு செய்யப்பட்டுள்ள இரு மருத்துவரால்? 
    1.  டாக்டர். நபாரோ, டாக்டர். வின்சோர்
    2.  டாக்டர். வின்சோர், டாக்டர். கோலியாத்  
    3.  டாக்டர். ஹடாட், டாக்டர். வின்சோர்
    4.  டாக்டர். ஹடாட், டாக்டர். நபாரோ

  9. தமிழ்நாட்டில் "சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்" எங்கு அமைய உள்ளது?
    1.  மதுராந்தகம்  
    2.  பெருந்துறை 
    3.  செங்கல்பட்டு
    4.  கிருஷ்ணகிரி

  10. இந்தியாவின் "இளம் கிராண்ட் மாஸ்டர்" என்ற சாதனை படைத்துள்ளவர், பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு, சாதனையின் பொது அவருடைய வயது?  
    1.  12 ஆண்டு 07 மாதங்கள்
    2.  12 ஆண்டு 08 மாதங்கள்
    3.  12 ஆண்டு 09 மாதங்கள்
    4.  12 ஆண்டு 10 மாதங்கள்



Post a Comment (0)
Previous Post Next Post