TNPSC Current Affairs Quiz No. 316 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 316, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 ஆம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் (ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018)? 
    1.  அனுசர்மா கீர்த்தி
    2.  பானு வர்மா சாந்தி
    3.  அனுக்ரீத்தி வாஸ்
    4.  அனுப்ரியா அகர்வால்

  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA) மற்றும் வேளாண் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும், மாநில முதலமைச்சர்கள் துணைக் குழுவின் தலைவர்? 
    1.  வசுந்தர ராஜி சிந்தியா
    2.  மம்தா பானர்ஜி
    3.  சந்திரபாபு நாயுடு
    4.  சிவராஜ் சிங் சவுஹான்

  3. காப்பீட்டு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (IMF-Insurance Marketing Firms) குறித்து ஆராயவும், விதிகளை உருவாக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழு?  
    1.  சுரேஷ் மாத்தூர் குழு
    2.  ரமேஷ் தாக்குர் குழு
    3.  ராகவன் சுப்ரமணியன்
    4.  சுரேஸ் கல்மாடி

  4. ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி எத்தனையாவைத்து முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது?  
    1.  6-வது முறை
    2.  7-வது முறை
    3.  8-வது முறை
    4.  9-வது முறை

  5. 7-ஸ்டார் கிராம் பஞ்சாயத்து ரெயின்போ என்ற திட்டம் (7-Star Gram Panchayat Rainbow Scheme) தொடங்கப்பட்டுள்ள  மாநிலம்? 
    1.  ஜார்க்கண்ட்
    2.  மத்தியப்பிரதேசம்
    3.  மகாராஷ்டிரா
    4.  அரியானா

  6. 2018 ஸ்மார்ட் சிட்டி தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்? 
    1.  போபால்
    2.  நாக்பூர்
    3.  ஜோத்பூர்
    4.  ஷில்லாங்

  7. 2018 ஸ்மார்ட் சிட்டி தர வரிசைப் பட்டியலில் சென்னை மாநகராட்சி பெற்றுள்ள இடம்? 
    1.  37 
    2.  38
    3.  39
    4.  40

  8. இந்தியாவின் 100 வது ஸ்மார்ட் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம்? 
    1.  வதேதரா
    2.  ராம்பூர்
    3.  கோகிமா
    4.  ஷில்லாங்

  9. சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ப்ரியங்கா சோப்ரா
    2.  அக்சய்குமார்
    3.  ஏ.ஆர்.ரகுமான்
    4.  ரித்திக் ரோசன்

  10. 2018 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் "அவ்வையார் விருது" பெற்றவர்? 
    1.  ராஜாமணி நாராயணன்
    2.  ரமணி சந்திரன்
    3.  ராசாத்தி வேணுகோபால்
    4.  பெ.சின்னப்பிள்ளை பெருமாள்



Post a Comment (0)
Previous Post Next Post