TNPSC Current Affairs Quiz no. 314 - June 2018 (Tamil)


Current affairs Quiz 340+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 314, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. சமீபத்தில் அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம், அறிமுகம் செய்துள்ள "உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எது? 
    1.  Taihulight
    2.  Vivarat
    3.  Summit
    4.  Rummat

  2. மாசிடோனியா நாட்டின் மாற்றப்பட்டுள்ள பெயர்?  
    1.  கிழக்கு மேசிடோனியா குடியரசு
    2.  தெற்கு மேசிடோனியா குடியரசு
    3.  மேசிடோனியா குடியரசு
    4.  வடக்கு மேசிடோனியா குடியரசு

  3. 2018 ஜூன் 14, 15  தேதிகளில், அணு வினியோகக் குழு அமைப்பின் 28 ஆவது கூட்டம் (2018 Plenary Meeting of the Nuclear Suppliers Group (NSG) , நடைபெற்ற நாடு? 
    1.  லாட்வியா
    2.  பிரான்ஸ்
    3.  சிட்னி
    4.  நியுயார்க்

  4. மாநில முதலமைச்சர்கள் பங்கு கொண்ட நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சி மன்றக் குழு கூட்டம் (ஜூன் 17, 2018) நடைபெற்ற நகரம்?  
    1.  மும்பை
    2.  கோவா
    3.  டெல்லி
    4.  நாக்பூர்

  5. 2018 உலக தந்தையர் தினம் (International Father's Day)? 
    1.  ஜூன் 20
    2.  ஜூன் 19
    3.  ஜூன் 18
    4.  ஜூன் 17

  6. 2017 கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது பெற்றவர்? 
    1.  வாணிதாசன்
    2.  வண்ணதாசன்
    3.  சுகுமாரன்
    4.  ஜோ டி குருஸ்

  7. 2019 இந்திய அறிவியல் மாநாடு (Indian Science Congress-2019, ஜனவரி 3-7) நடைபெறும் மாநிலம்? 
    1.  பஞ்சாப்
    2.  மத்தியப்பிரதேசம்
    3.  ஜார்க்கண்ட்
    4.  கோவா

  8. 2018 நிதி ஆயோக் அமைப்பின் "நிர்வாகக் குழு கூட்டம் (ஜூன் 17)" நடைபெற்ற நகரம்? 
    1.  Q
    2.  Q
    3.  Q
    4.  டெல்லி

  9. The Ivory Throne : Chronicles of the House of Travancore என்ற புத்தகக்கதை எழுதியுள்ளனர்? 
    1.  கீர்த்தி சேத்
    2.  அனாமிகா சிங்
    3.  மனு எஸ். பிள்ளை
    4.  கீதாஞ்சலி பட்

  10. காவல்துறையில் "ஆர்டர்லி நடைமுறை"யை ரத்து செய்துள்ள மாநிலம்? 
    1.  டெல்லி
    2.  தெலங்கானா
    3.  தமிழ்நாடு
    4.  கேரளா 



Post a Comment (0)
Previous Post Next Post