TNPSC Current Affairs Quiz No. 317 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 317, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. தமிழ் நாட்டில்  ‘எய்ம்ஸ்’ (AIIMS) மருத்துவமனை அமையஉள்ள இடம்? 
    1.  தோப்பூர், தஞ்சாவூர்
    2.  தோப்பூர், பெருந்துறை
    3.  தோப்பூர், மதுரை
    4.  தோப்பூர், செங்கல்பட்டு

  2. AIIMS விரிவாக்கம் தருக? 
    1.  All India Institutes of Medical Studies
    2.  All India Institutes of Medicinal Sciences
    3.  All India International Medical Sciences
    4.  All India Institutes of Medical Sciences

  3. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சமீபத்தில் அகற்றப்பட்டுள்ள அமிலம்? 
    1.  கந்தக அமிலம் 
    2.  பாஸ்பரஸ் அமிலம்
    3.  அசிட்டிக் அமிலம்
    4.  குரோமியம்

  4. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள இடம்?  
    1.  திருப்பெரும்புதூர்
    2.  தாம்பரம்
    3.  செய்யூர்
    4.  பொன்னேரி

  5. சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஐரோப்பிய வீரர்? 
    1.  நெய்மர் ஜூனியர்
    2.  முகமது சாலா
    3.  லயோனல் மெஸ்ஸி
    4.  கிறிஸ்டியானோ ரொனால்டோ

  6. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  அதிக ரன்கள் எடுத்து (481 ரன்கள்) "உலக சாதனை" படைத்துள்ள அணி? 
    1.  ஆஸ்திரேலியா
    2.  இங்கிலாந்து 
    3.  நியுசிலாந்து 
    4.  இந்தியா

  7. சர்வதேச யோகா தினம் ( International Day of Yoga)? 
    1.  ஜூன் 21
    2.  ஜூன் 22
    3.  ஜூன் 23
    4.  ஜூன் 24

  8. 2018 சர்வதேச யோகா தினக் கருப்பொருள்? 
    1.  Yoga for Health
    2.  Yoga for Wealthy
    3.  Yoga for All
    4.  Yoga for Peace

  9. உலக இசை தினம்? 
    1.  ஜூன் 19
    2.  ஜூன் 20
    3.  ஜூன் 21
    4.  ஜூன் 22

  10. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம்? 
    1.  ஓசூர்
    2.  சென்னை
    3.  பெங்களூரு
    4.  டெல்லி 



Post a Comment (0)
Previous Post Next Post