Tamil Current Affairs Quiz no. 307 - June 2018 - Test Your GK


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 307, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலகின்  நீண்டதூர விமான சேவையை (சிங்கப்பூர்-நியூயார்க்) இயக்கவுள்ள நிறுவனம்? 
    1.  அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 
    2.  மலேசியன் ஏர்லைன்ஸ்  
    3.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 
    4.  கத்தார் ஏர்வேஸ்

  2. 2018 US ஸ்பெல்லிங் பீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்? 
    1.  கார்த்திக் அஜிங்கியா 
    2.  கார்த்திக்குமார் 
    3.  குமார் தேவராஜன் 
    4.  கார்த்திக் நெம்மனி

  3. "கோபபந்து சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா" என்ற பத்திரிகையாளர் சுகாதார காப்பீட்டுத்திட்டத்தை  அறிமுகம் செய்துள்ள மணிலா அரசு? 
    1.  ஒடிசா
    2.  கேரளா 
    3.  தமிழ்நாடு 
    4.  தெலுங்கானா 

  4. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக  நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஜுபீன் கார்க்
    2.  எஸ். மசூத் உசேன்
    3.  மகேஷ் குமார் ஜெயின்
    4.  சரத்குமார்

  5. 2018 ஜூன் 7-8 தேதிகளில், சர்வதேச TRIPS- CBD இணைப்பு மாநாடு (2018 International Conference on TRIPS- CBD Linkage) எங்கு நடைபெற்றது? 
    1.  பெல்ஜியம் 
    2.  கனடா 
    3.  பிரான்ஸ்
    4.  சுவிட்சர்லாந்து

  6. 2018 ஜூன் 4-5 தேதிகளில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற்ற நகரம்? 
    1.  மும்பை  
    2.  டெல்லி
    3.  கொல்கத்தா 
    4.  ஜெய்ப்பூர்

  7. PETA அமைப்பின் 2018 "விலங்குகளின் நாயகன் விருது" (Hero to Animals Award) அசாம் பாடகர்? 
    1.  ஜுபீன் கார்க்
    2.  எஸ். மசூத் உசேன்
    3.  மகேஷ் குமார் ஜெயின்
    4.  சரத்குமார்

  8. இரு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழறிஞர்? 
    1.  தமிழ்மகன் 
    2.  கண்மணி குணசேகரன் 
    3.  தமிழன்பன்
    4.  ம.லே.தங்கப்பா

  9. தமிழறிஞர் ம.லே.தங்கப்பா பெற்ற 2010 குழந்தை இலக்கிய பிரிவில் சாகித்ய விருது, எந்த நூலுக்காக வழங்கப்பட்டது? 
    1.  கள்ளிக்காடு 
    2.  தோல் 
    3.  சோளக்கொல்லை பொம்மை
    4.  சங்கச்சித்திரங்கள் 

  10. தமிழறிஞர் ம.லே.தங்கப்பா பெற்ற, 2012 மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது, எந்த நூலுக்காக வழங்கப்பட்டது? 
    1.  LOVE MAKES UNITED
    2.  LOVE STANDS UNITED
    3.  LOVE MAKES ALONE
    4.  LOVE STANDS ALONE



Post a Comment (0)
Previous Post Next Post