- உலகளாவிய உணவாகவுள்ள பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்துவதற்காக, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO, Food and Agriculture Organization), ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதி அன்று உலக பால் தினம் (World Milk Day June 1) கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவில் 2018 உலக பால் தினக் கருப்பொருள்: "பாலைக்குடிப்போம், வலுவாக இருப்போம்" (Drink Move Be Strong) என்பதாகும்.
உலக பெற்றோர் தினம் - ஜூன் 1
- ஐ. நா. அவை ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி அன்று "உலக பெற்றோர் தினம்" (Global Day of Parents june 1) கடைபிடிக்கப்படுகிறது.
உலக சைக்கிள் தினம் - ஜூன் 3
- 2018 ஜூன் 3 அன்று முதலாவது அதிகாரப்பூர்வ "உலக சைக்கிள் தினம்" (World Bicycle Day june 3) ஐ. நா. அவையால் கடைபிடிக்கப்படுகிறது.
- உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தான சைக்கிள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜூன் 3 ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் - ஜூன் 4
- ஐ. நா. அவையால் ஆண்டுதோறும் ஜூன் 4 ஆம் தேதி அன்று "சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம்" (International Day of Innocent Children Victims of Aggression june 4) கடைபிடிக்கப்படுகிறது.
சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் - 5 ஜூன்
- சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing 5 June) ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5
- உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day 5 June) ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
- 2018 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருள்: பிளாஸ்டிக் மாசு ஒழிப்போம் (Beat Plastic Pollution) என்பதாகும்.
சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் - 5 ஜூன்
- சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing 5 June) ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக கடல் தினம் - ஜூன் 8
- உலக கடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 8 தேதி (World Oceans Day 8 June) கடைபிடிக்கப்படுகிறது.
- 2018 உலக கடல் தினக் கருப்பொருள்: பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுத்தல் மற்றும் ஆரோக்கியமான கடலுக்கான தீர்வுகளை ஊக்குவித்தல் (preventing plastic pollution and encouraging solutions for a healthy ocean) என்பதாகும்.
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் - ஜூன் 6
- தமிழ் மொழி செம்மொழியென இந்திய அரசு ஏற்றுக் கொண்டு அறிவித்த நாள் ஜூன் 6 ஆகும். செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ் ஆகும்.
- 2004 ஜூன் 6 அன்று, இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் தமிழ்மொழி செம்மொழி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது.
- இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.
- கனடாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
இணைய தந்தை "டிம் பெர்னர்ஸ் லீ" பிறந்த நாள் - ஜூன் 8
- 1990-இல் உலக விரிவு வலை (World Wide Web) என்னும் பொது பயன்பாட்டு இணையதளமாக உலகிற்கு அறிமுகம் செய்தார் டிம் பெர்னர்ஸ் லீ, இவர் இணைய தந்தை என்றழைக்கப்படுகிறார்.
- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த "டிம் பெர்னர்ஸ் லீ" ஜூன் 8 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.
World Day Against Child Labour 12 June
The International Labour Organization (ILO) launched the World Day Against Child Labour in 2002 to focus attention on the global extent of child labour and the action and efforts needed to eliminate it.
Each year on 12 June, the World Day brings together governments, employers and workers organizations, civil society, as well as millions of people from around the world to highlight the plight of child labourers and what can be done to help them.
உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஜூன் 12
ஆண்டுதோறும் உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஜூன் 12 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
2018 உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினக் கருப்பொருள்: பாதுகாப்பான & ஆரோக்கியமான தலைமுறை என்பதாகும்.
2018 World Day Against Child Labour Theme is - "Generation Safe & Healthy"
சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
அல்பினிசம் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த, ஜூன் 13 அன்று சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
உலக இரத்த தான தினம் - ஜூன் 14
இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக இரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜூன் 14 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
2018 உலக இரத்த தான தினக்கருப்பொருள்: Be there for someone else. Give blood. Share life
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
முதியோர் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 15 அன்று, உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day 15 June) கடைபிடிக்கப்படுகிறது.
International Day of Family Remittances 16 June 2018
சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
அல்பினிசம் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த, ஜூன் 13 அன்று சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
உலக இரத்த தான தினம் - ஜூன் 14
இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக இரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜூன் 14 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
2018 உலக இரத்த தான தினக்கருப்பொருள்: Be there for someone else. Give blood. Share life
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
முதியோர் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 15 அன்று, உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day 15 June) கடைபிடிக்கப்படுகிறது.
International Day of Family Remittances 16 June 2018
குடும்ப நிதி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் சர்வதேச தினம் - ஜூன் 16
The International Day of Family Remittances (IDFR), celebrated every year on 16 June, is aimed at recognizing the significant financial contribution migrant workers make to the well-being of their families back home and to the sustainable development of their countries of origin.
It is also aimed at encouraging the public and private sectors, as well as the civil society, to do more together and collaborate to maximize the impact of these funds in the developing world.
2018 International Day of Family Remittances Theme is "Remittances: One family at a time"
World Day to Combat Desertification and Drought 17 June
பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் - ஜூன் 17
The World Day to Combat Desertification and Drought is observed every year to promote public awareness of international efforts to combat desertification. The day is a unique moment to remind everyone that land degradation neutrality is achievable through problem-solving, strong community involvement and co-operation at all levels.
2018 Theme “Land has true value – invest in it.”
The 2018 World Day to Combat Desertification campaign #2018WDCD urges you to move away from unsustainable land use and make a difference by investing in the future of land under the slogan, “Land has true value — invest in it.”
Day of the Seafarer June 25, உலக மாலுமிகள் தினம் - ஜூன் 25
June 25 is observed worldwide as the Day of the Seafarer
உலக மாலுமிகள் தினம் - ஜூன் 25
Sources: un.org
நிலையான சுவையுணவுக்கலை தினம் ஜூன் 18
- ஆண்டுதோறும் நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day 18 June) ஜூன் 18 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
மோதலில் பாலியல் வன்முறை-அகற்றுவதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19
- ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று மோதலில் பாலியல் வன்முறை-அகற்றுவதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) கடைபிடிக்கப்படுகிறது.
- 2018 ஆண்டுக்கான கருப்பொருள்: The Plight and Rights of Children Born of War.
உலக அகதிகள் தினம் - ஜூன் 20
- ஐக்கிய நாட்டு சபை ஆப்பிரிக்க நாட்டு அகதிகளுக்கு தன் ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில், 2001-ம் ஆண்டு முதல் ஜூன் 20-ந்தேதி உலக அகதிகள் தினமாக (World Refugee Day 20 June) அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
International Day of Yoga 21 June
- International Day of Yoga is celebrated annually on 21 June since its inception in 2015.
- The International Day of Yoga aims to raise awareness worldwide of the many benefits of practicing yoga.
- 2018 International Day of Yoga is a fourth yoga day
- Yoga is an ancient physical, mental and spiritual practice that originated in India. The word ‘yoga’ derives from Sanskrit and means to join or to unite, symbolizing the union of body and consciousness.
- 11 December 2014, the United Nations proclaimed 21 June as the International Day of Yoga.
2018 Theme: Yoga for Peace
The theme for the 2018 celebration, organized by the Permanent Mission of India to the United Nations, is 'Yoga for Peace.
2018 சர்வதேச யோகா தினம் - ஜூன் 21, 2018
- சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- இது நான்காவது சர்வதேச யோகா தினம் (ஜூன் 21, 2018) ஆகும்.
- சர்வதேச யோகா தினம், யோகா பயிற்சி மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்துதை நோக்கமாக கொண்டுள்ளது.
2018 கருப்பொருள்: அமைதிக்கான யோகா
- 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினக் கருப்பொருள்: அமைதிக்கான யோகா (Yoga for Peace) என்பதாகும்
யோகா - சொல்லும் பொருளும்
- 'யோகா' என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டு, ஒன்று சேர்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்ற பொருளைக் குறிப்பதாக ஐ. நா. அவை யோகா தின அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- "ஓகம்" தமிழ்ச் சொல்லின் வேர்தான் யோகா என அறியப்படுகிறது.
- ஓகம் என்றால் தவம், கூட்டம், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து ஒன்றை உருவாக்குதல் என்ற பொருள் தமிழில் வழங்கப்படுகிறது.
- ஓகக் (யோக) கலை, தமிழ் சித்தர்கள் அளித்த அரும் பெரும் கலை, ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள் - ஜூன் 23
- ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினமாக (United Nations Public Service Day 23 June) கொண்டாடப்படுகிறது.
சர்வதேச விதவைகள் தினம் - ஜூன் 23
- ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச விதவைகள் தினம் (International Widows’ Day 23 June) கடைபிடிக்கப்படுகிறது.
June 25 is observed worldwide as the Day of the Seafarer
- In 2010, the International Maritime Organization (IMO), decided to designate June 25th as the International Day of the Seafarer as a way to recognize that almost everything that we use in our daily lives has been directly or indirectly affected by sea transport
- The purpose of the day is to give thanks to seafarers for their contribution to the world economy and the civil society; and for the risks and personal costs they bear while on their jobs.
உலக மாலுமிகள் தினம் - ஜூன் 25
- ஆண்டுதோறும் ஜூன் 25 ஆம் தேதி உலகக் மாலுமிகள் (கடலோடிகள்) தினம் (Day of the Seafarer) கொண்டாடப்படுகிறது.
- 2018 உலக மாலுமிகள் தினக் கருப்பொருள்: மாலுமிகள் நலன் (Seafarers' Wellbeing)
- Day of the Seafarer is an innovative campaign that harnesses the power of social media to raise awareness of seafarers and their unique role.
- 2018 Day of the Seafarer theme is "seafarers' wellbeing".
சர்வதேச வெப்பமண்டல காடுகள் தினம் - ஜூன் 29
- The International Day of the Tropics celebrates on June 29th every year for the extraordinary diversity of the tropics while highlighting unique challenges and opportunities nations of the Tropics face.
- It provides an opportunity to take stock of progress across the tropics, to share tropical stories and expertise and to acknowledge the diversity and potential of the region.
- On 29 June 2014, Nobel Laureate Aung San Suu Kyi launched the inaugural State of the Tropics Report.
- The report is the culmination of a collaboration between twelve leading tropical research institutions, and offers a unique perspective on this increasingly important region. Marking the anniversary of the report’s launch it was proposed that June 29 be inaugurated as the ‘International Day of the Tropics’.