World Migratory Bird Day, May 12th 2018
உலக இடம்பெயறக்கூடிய பறவைகள் தினம் - மே 12
ஆண்டுதோறும் மே 12 அன்று உலக இடம்பெயறக்கூடிய பறவைகள் தினம் (World Migratory Bird Day)கடைபிடிக்கப்படுகிறது. இடம்பெயற்ந்த
பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான தேவையை இந்த நாள் வலியுறுத்துகிறது.
2018 உலக இடம்பெயறக்கூடிய பறவைகள் தினக் கருப்பொருள்: "பறவைகள் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த நமது குரல்" (Unifying our Voices for Bird Conservation) என்பதாகும்.
World Migratory Bird Day
World Migratory Bird Day (WMBD) observed on May 12, is an annual awareness-raising campaign highlighting the need for the conservation of migratory birds and their habitats.
It has a global outreach and is an effective tool to help raise global awareness of the threats faced by migratory birds, their ecological importance, and the need for international cooperation to conserve them.
2018 World Migratory Bird Day Theme is "Unifying our Voices for Bird Conservation".