TNPSC Current Affairs Quiz Today May 2018 (Test No. 299) Update Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 299, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலகளவில் அதிகமுள்ள மக்கள் தொகை நகரங்கள் பட்டியல் 2018-இல் இரண்டாமிடத்தில்  உள்ள இந்திய நகரம்? 
    1.  மும்பை
    2.  கொல்கத்தா
    3.  டெல்லி 
    4.  கான்பூர்

  2. சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் செய்ய அமெரிக்க நடிகை?  
    1.  ஜோகன் மெர்கல்
    2.  நடாலியா மேகன்
    3.  மேகன் மெஸ்ஸி
    4.  மேகன் மெர்கல் 

  3. பிரதமர் நரேந்திர மோடி மே 18 அன்று,  "ஆசியாவின் மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதை" எந்த மாநிலத்தில்  அடிக்கல் நாட்டல் அடிக்கல் நாட்டினார்? 
    1.  காஷ்மீர்
    2.  இமாச்சல்பிரதேசம்
    3.  மத்தியப்பிரதேசம்
    4.  உத்தராகாண்ட்

  4. INS தாரிணி கப்பலில், உலகை வலம் வந்த "இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் குழுவின் தலைவர்? 
    1.  ரஞ்சனா ஜோஷி
    2.  மேக்னா கோயல்
    3.  வார்திகா ஜோஷி
    4.  அவந்திகாவர்ஷினி

  5. காவிரி மேலாண்மை ஆணையம்  அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாள்? 
    1.  மே 21, 2018
    2.  மே 20, 2018
    3.  மே 19, 2018 
    4.  மே 18, 2018 

  6. 'சத்ர பரிவஹன் சுரக்சா யோஜனா' (Chatra Parivahan Suraksha Yojana) என்ற "பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும்" திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  கேரளா
    2.  அரியானா 
    3.  ராஜஸ்தான்
    4.  மத்தியபிரதேசம்

  7. "2018 துணிகர மூலதன கருத்தரங்கம்" என்ற (Venture Capital Symposium 2018) மாநாடு (மே 19-20) நடைபெற்ற இடம்? 
    1.  புது டெல்லி
    2.  பெங்களூரு
    3.  சென்னை
    4.  ஐதராபாத்

  8. இந்தியா-ஐரோப்பிய கலாச்சாரங்கள் மேம்படும் வகையில் பணியாற்றியதால், 2018 ஐரோப்பிய யூனியன் சிறப்பு விருது பெற்ற இந்திய நடிகர்?  
    1.  சல்மான்கான்
    2.  அர்விந்த்சாமி
    3.  அக்சய்குமார்
    4.  அமிதாப் பச்சன்

  9. 2018 பால்மே டிஓர்" விருது பெற்ற ஜப்பானிய திரைப்படம்? 
    1.  SHOPLOOTERS
    2.  SHOPLOSSERS
    3.  SHOPLIFTERS
    4.  SHOPKEEPERS

  10. ஐரோப்பா நாள் (Europe Day)? 
    1.  மே 12
    2.  மே 11
    3.  மே 10 
    4.  மே 09



Post a Comment (0)
Previous Post Next Post