TNPSC Current Affairs Quiz - May 25-26, 2018 (Test No.303)


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 303, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 சர்வதேச புக்கர் பரிசு (Man Booker International Prize) பெற்ற "ஓல்கா டோக்கார்க்ஸ்க்" என்ற பெண்மணிக்கு எந்த புதினத்திற்காக வழங்கப்பட்டது? 
    1.  Fighters
    2.  Floots
    3.  Flights
    4.  Flutes

  2. சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் (International Missing Children's Day)? 
    1.  மே 22
    2.  மே 23 
    3.  மே 24
    4.  மே 25 

  3. சமீபத்தில் தமிழ்நாட்டில் தொலைதூரம் செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பேருத்துகளில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய வசதி?  
    1.  படுக்கை வசதி
    2.  WI-FI வசதி
    3.  AC-வசதி
    4.  GPS வசதி

  4. சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட நாள்? 
    1.  ஜூன் 29, 2013
    2.  ஜூன் 29, 2014
    3.  ஜூன் 29, 2015
    4.  ஜூன் 29, 2016

  5. 2017 நாரி சக்தி புரஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  INSV பரணி அதிகாரிகள் குழு
    2.  INSV காமினி அதிகாரிகள் குழு
    3.  INSV பாமினி அதிகாரிகள் குழு
    4.  INSV தாரிணி அதிகாரிகள் குழு

  6. மிசோரம் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  கணேஷி லால்
    2.  கும்மணம் ராஜசேகரன்
    3.  கே. முரளிதரன்
    4.  ஆர். எஸ். முன்ஷி

  7. ஒடிசா மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  கணேஷி லால்
    2.  கே. முரளிதரன்
    3.  ஆர். எஸ். முன்ஷி
    4.  கும்மணம் ராஜசேகரன்

  8. "பிரயக்ராஜ்" என பெயர் மாற்றபடவுள்ள உத்திரபிரதேச மாவட்டம்? 
    1.  ராய்ப்பூர்
    2.  முசல்மான்பூர்
    3.  அகமதாபாத்
    4.  அலகாபாத்

  9. பள்ளிக்கல்விக்கு ஆதரவு வழங்கும் "சமார்க சிக்சா" (Samagra Shiksha) திட்டம் தொடக்கபட்ட இடம்? 
    1.  கொச்சி
    2.  மும்பை
    3.  டெல்லி
    4.  கான்பூர்

  10. "வங்கதேச பவன் அருங்காட்சியகம்"  தொடங்கப்பட்டுள்ள இடம்? 
    1.  விஸ்வகலா பல்கலைக்கழகம்
    2.  கொல்கத்தா பல்கலைக்கழகம்
    3.  டாக்கா பல்கலைக்கழகம்
    4.  விஸ்வபாரதி பல்கலைக்கழகம்



Post a Comment (0)
Previous Post Next Post