TNPSC Current Affairs Quiz Today May 2018 (Test No. 298) Update Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 298, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. தமிழ்நாட்டில் "போலீஸ் அருங்காட்சியகம்" -திறக்கப்பட்டுள்ள நகரம்? 
    1.  திருச்சி
    2.  சென்னை
    3.  கோயம்புத்தூர் 
    4.  சேலம்

  2. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக டென்னிஸ் தரவரிசை (ஆண்கள்) பட்டியலில் முதலிடம் பெற்றவர்? 
    1.  இரபேல் நடால்
    2.  ஆண்டி முர்ரே
    3.  மரின் சிலிக்
    4.  ரோஜர் பெடரர்

  3. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக டென்னிஸ் தரவரிசை (பெண்கள்) பட்டியலில் முதலிடம் பெற்றவர்? 
    1.  சிமோனா ஹாலெப்
    2.  செரினா வில்லியம்ஸ்
    3.  வீனஸ் வில்லியம்ஸ்
    4.  மரினா பிலிஸ்கோவா

  4. ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணைத் தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர்? 
    1.  அன்புமணி இராமதாஸ்
    2.  ராகவன் பத்மநாபன்
    3.  ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா
    4.  அபிஷேக் சிங்வி

  5. 2018 ஐரோப்பா லீக் கால்பந்து கோப்பை வென்ற அணி? 
    1.  Q
    2.  லிவர்பூல்
    3.  ரியல் மாட்ரிட்
    4.  அத்லெட்டிகோ மாட்ரிட்

  6. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற சிறிய நாடு? 
    1.  உருகுவே
    2.  ஐஸ்லாந்து  
    3.  இங்கிலாந்து
    4.  சூரினாம்

  7. சர்வதேச குடும்பங்கள் தினம் (International Day of Families)? 
    1.  மே 15
    2.  மே 16
    3.  மே 17
    4.  மே 18

  8. 2018 சர்வதேச குடும்பங்கள் தினம் கருப்பொருள்? 
    1.  Families and societies Welfare
    2.  Families and inclusive People
    3.  Families and inclusive Pountries
    4.  Families and inclusive Societies

  9. உலக உயர் ரத்த அழுத்த தினம் (World Hypertension Day)? 
    1.  மே 15
    2.  மே 16
    3.  மே 17
    4.  மே 18

  10. உலகத் தொலைத்தொடர்பு & தகவல் சமூக தினம் (World Telecommunication and Information Society Day)? 
    1.  மே 20
    2.  மே 19
    3.  மே 18
    4.  மே 17



Post a Comment (0)
Previous Post Next Post