Tamil Current Affairs Quiz no. 304 - May 28, 2018 - Test Your GK


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 304, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை எந்த இரு நகரங்களுக்கிடையே திறந்து வைக்கப்பட்டுள்ளது? 
    1.  டெல்லி-ஜெய்ப்பூர் 
    2.  டெல்லி-குருகிராம் 
    3.  டெல்லி-மீரட்
    4.  டெல்லி-லக்னோ 

  2. சமீபத்தில் வெளியிடப்பட்ட "ஜவஹர்லால் நேருவின் அரிய புகைப்பட வரலாறு" என்ற நூலை எழுதியுள்ளவர்? 
    1.  ஜெயராம் ரமேஷ்  
    2.  குமரி அனந்தன்
    3.  ரமேஷ் சென்னிதாலா 
    4.  கோபண்ணா

  3. 2018 IPL கிரிக்கெட் போட்டியில்  கோப்பையே வென்ற அணி? 
    1.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
    2.  சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    3.  டெல்லி டேர்டெவில்ஸ்
    4.  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 

  4. 2018 IPL கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு நிறதொப்பி விருது பெற்றவர்? 
    1.  ஆண்ட்ரு டை
    2.  ரிஷப் பாண்ட்
    3.  கேன் வில்லியம்சன்
    4.  எம். எஸ். தோனி

  5. 2018 IPL கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி ஊதா நிற தொப்பி விருது பெற்றவர்? 
    1.  ரிஷப் பாண்ட்
    2.  எம். எஸ். தோனி
    3.  கேன் வில்லியம்சன்
    4.  ஆண்ட்ரு டை

  6. 2018 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பையை வென்ற அணி? 
    1.  லிவர்பூல் அணி
    2.  ரியல்மாட்ரிட் அணி
    3.  யார்க்சாயர் அணி
    4.  பார்சிலோனா அணி

  7. 2018 உபேர் கோப்பை  பேட்மிண்டன் கோப்பையை (Uber Cup) வென்ற அணி? 
    1.  ஜப்பான் பெண்கள்அணி
    2.  சீன ஆண்கள் அணி
    3.  ஜப்பான் ஆண்கள் அணி
    4.  சீன பெண்கள்அணி

  8. 2018 தாமஸ் கோப்பை  பேட்மிண்டன் கோப்பையை (Thomas Cup) வென்ற அணி? 
    1.  ஜப்பான் பெண்கள்அணி
    2.  ஜப்பான் ஆண்கள் அணி
    3.  சீன பெண்கள்அணி
    4.  சீன ஆண்கள் அணி

  9. செவ்வாய் கிரகத்தில் துளையிட்டுள்ள அமெரிக்க NASA-வின்  விண்கலம்? 
    1.  கலிப்ஸ்கோ   
    2.  டெர்ரா 
    3.  கியூரியாசிட்டி
    4.  கிளௌட்ஸாட்

  10. இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  நீதிபதி ராஜன் கோகோய்   
    2.  நீதிபதி செல்லவேஸ்வர்
    3.  நீதிபதி ரஞ்சன் தேசாய்
    4.  நீதிபதி சி.கே. பிரசாத் 



Post a Comment (0)
Previous Post Next Post