TNPSC Current Affairs Quiz May 2018 (Test No.301) Update Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 301, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best...

  1. அரபிக் கடலின், ஏடன் வளைகுடாவில் மே 19 அன்று உருவான புயலுக்கு, 'மேகுனு' என்ற பெயர் வைத்த நாடு?  
    1.  இலங்கை
    2.  தாய்லாந்து
    3.  மாலத்தீவு
    4.  வங்கதெசம்

  2. 2018  இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரோஜர் பெடரர்
    2.  ஆண்டி முர்ரே
    3.  மரின் சிலிச்
    4.  இரபெல் நடால்

  3. 2018  இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  எலினா ஸ்விடோலினா
    2.  மரியா சரபோவா
    3.  கார்பைன் முகுரூஸா
    4.  செரினா வில்லியம்ஸ்

  4. 2018 ஆசிய கோப்பை ஆக்கி (பெண்கள்) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? 
    1.  இந்தியா
    2.  ஜப்பான்
    3.  தென்கொரியா
    4.  சீனா

  5. உலக கலாசார பன்முகத்தன்மைக்கான உரையாடல் & மேம்பாட்டு தினம் (World Day for Cultural Diversity for Dialogue and Development)? 
    1.  மே 24
    2.  மே 23
    3.  மே 22
    4.  மே 21

  6. உதான் திட்டம் மூலம் சமீபத்தில் முதன்முறையாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  அசாம்
    2.  அருணாச்சலப் பிரதேசம்
    3.  மேகாலயா
    4.  சிக்கிம்

  7. இந்தியாவின் "முதல் எரிசக்தி ஒழுங்குமுறை மையம் ( (Centre for Energy Regulation) தொடங்கப்பட்டுள்ள நிறுவனம்? 
    1.  IIT கான்பூர்
    2.  IIT கரக்பூர்
    3.  IIT சென்னை
    4.  IIT மும்பை

  8. BASIC அமைப்பு நாடுகளின் 2018 சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற நாடு? 
    1.  பிரேசிலியா
    2.  பீஜிங்
    3.  டெல்லி
    4.  தென்னாப்பிரிக்கா

  9. BASIC நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகள்? 
    1.  பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, கனடா
    2.  பிரேசில், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா
    3.  பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா
    4.  பிரேசில், தென்கொரியா, இந்தியா, சீனா

  10. ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும், 2018  உலக துப்பாக்கி சுடும் போட்டியின், "நடுவர் குழுத் தலைவரா"கியுள்ள இந்தியர்? 
    1.  ராபின் சிங்
    2.  பூபன் சிங்
    3.  ராமன் சிங்
    4.  பவன் சிங்



Post a Comment (0)
Previous Post Next Post