TNPSC Current Affairs Quiz 292, May 2018 - Test Yourself


TNPSC Current affairs Quiz 320+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 292, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. The Guardian 2018 உலகின் சிறந்த 18 ரயில் பயணங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய மலை ரயில்? 
    1.  செங்கோட்டை மலை ரயில்
    2.  டார்ஜிலிங் மலை ரயில்
    3.  நீலகிரி மலை ரயில் 
    4.  இமாலயன ரயில்வே

  2. 2018 உலக ரோபோ மாநாடு (World Robot Conference), ஆகஸ்ட் 15 முதல் 19 வரைநடைபெற்றளவுள்ள இடம்? 
    1.  டெல்லி, இந்தியா
    2.  டோக்கியோ, ஜப்பான்
    3.  சியோல், தென்கொரியா
    4.  பிஜிங், சீனா

  3. மாநிலங்களவை விதிகள் மறுஆய்வுக் குழுத் தலைவர்? 
    1.  வி.கே. அக்னிகோத்ரி குழு
    2.  பி.ஜி. ஜாட்டி குழு
    3.  ஜே.பி. ராஜீந்தர்குமார் குழு
    4.  வி.கே. சிங் குழு

  4. சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்  (International Firefighters’ Day)? 
    1.  மே 02
    2.  மே 03
    3.  மே 04
    4.  மே 05

  5. உலக தடகள தினம் (World Athletics Day)? 
    1.  மே 04
    2.  மே 05
    3.  மே 06
    4.  மே 07

  6. உலக செஞ்சிலுவை தினம் (World Red Cross Day)? 
    1.  மே 07
    2.  மே 08
    3.  மே 09
    4.  மே 10

  7. 2018 உலக செஞ்சிலுவை தினக் கருப்பொருள்? 
    1.  Memorable smiles from around the world
    2.  Memorable smiles from around the People
    3.  Memorable secular from around the world
    4.  Memorable smiles from people of world

  8. சமீபத்தில் தொடங்கிய இந்தியா-நேபாளம் இடையே நேரடி பேருந்து சேவை, இந்தியாவின் அயோத்தியா மாற்றும்  நேபாளத்தின் எந்த பகுதியை இணைக்கிறது?  
    1.  பரத்பூர்
    2.  பீர்குஞ்ச்
    3.  கீரத்திபூர்
    4.  ஜானக்பூர்

  9. சமீபத்தில் 160 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்ற பல்கலைக்கழகம்? 
    1.  கொல்கத்தா பல்கலைக்கழகம்
    2.  மும்பை பல்கலைக்கழகம்
    3.  சென்னை பல்கலைக்கழகம்
    4.  மதுரை பல்கலைக்கழகம்

  10. ஆறு குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம்? 
    1.  லக்னோ பல்கலைக்கழகம்
    2.  அலகாபாத் பல்கலைக்கழகம்
    3.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
    4.  சென்னை பல்கலைக்கழகம்



Post a Comment (0)
Previous Post Next Post