TNPSC Current Affairs Quiz, May 2018 (No.291) Test Yourself


TNPSC Current affairs Quiz 320+ Tests - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 291, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best..All the best...

  1. 2018 வெளிநாட்டு நேரடி முதலீட்டு நம்பகத்தன்மை குறியீட்டு (Foreign Direct Investment (FDI) Confidence Index)பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?  
    1.  09
    2.  10
    3.  11
    4.  12

  2. கிராமத்திற்குச் செல் (Go to Village) என்ற திட்டம் தொடக்கபட்டுள்ள மாநிலம்? 
    1.  மேகாலயா 
    2.  அசாம்   
    3.  நாகாலாந்து
    4.  மணிப்பூர்

  3. செயற்கை நுண்ணறிவு விவசாயம்  தொடர்பாக  NITI Aayog அமைப்பு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது? 
    1.  IBM
    2.  TCS
    3.  HCL
    4.  JIO

  4. பஞ்சாப் மாநிலம், முதலாவது ஒருங்கிணைந்த சிந்து நதி டால்பின்கள்  (Census of Indus Dolphins) கணக்கெடுப்புப்பணியை  எந்த அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது?  
    1.  உலக மீன்கள் நிறுவனம் (WFF)
    2.  உலக கடல்வாழ் உயிரினங்கள் நிறுவனம் (WSLF)
    3.  உலக வனவிலங்கு நிதியம் (WWF) 
    4.  உலக சுகாதார நிறுவனம் (WHO)

  5. 2018 சார்க் நிதியமைச்சர்கள் முறைசாரா கூட்டம் 2018 நடைபெற்ற நாட்டு?  
    1.  வியட்நாம் 
    2.  லாவோஸ்
    3.  தாய்லாந்து   
    4.  பிலிப்பைன்ஸ்

  6. 2018 ஆசியா ஊடக உச்சி மாநாடு (Asia Media Summit-2018), மே 10 முதல் 12 வரை நடைபெற்ற நகரம்? 
    1.  சென்னை
    2.  புது டெல்லி
    3.  கொல்கத்தா
    4.  பெங்களூரு

  7. 2018 சர்வதேச குழந்தைகள் திரையரங்கு விழா (International Children’s Theatre Festival) நடைபெறவுள்ள நகரம்? 
    1.  கொல்கத்தா
    2.  புது டெல்லி
    3.  சென்னை 
    4.  பெங்களூரு

  8. "ஸ்டார் கேல் மஹாகும்ப்" (Star Khel Mahakumbh,, sports initiative) என்னும், விளையாட்டு முன்முயற்சி திட்டம்,  தொடங்கபட்டுள்ள மாநிலம்?  
    1.  நாகாலாந்து
    2.  அசாம்
    3.  மணிப்பூர்
    4.  இமாச்சல பிரதேசம்

  9. உலக கார்ட்டூனிஸ்ட் World Cartoonist’s Day) தினம்? 
    1.  மே 8
    2.  மே 7
    3.  மே 5
    4.  மே 6

  10. இரஷிய அதிபராக நான்காவது முறையாக பதவியேற்ற்றுள்ளவர்? 
    1.  அலெக்சாண்டர் ருஸ்டஸ்கய்
    2.  டிமிட்ரி மெத்வாதேவ்
    3.  போரிஸ் எல்ஸ்ட்டின்  
    4.  விளாதிமீர் புதின்



Post a Comment (0)
Previous Post Next Post