TNPSC Current Affairs Quiz 294, May 2018 - Test Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 294, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு உதவி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர்? 
    1.  புவனா பெர்ணான்டஸ்
    2.  ரஜிதா பழனிகுமார்
    3.  யுவேனா பெர்ணான்டஸ்
    4.  சுவேதா ராஜ்குமார்

  2. 2018 மே 11 அன்று, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அணி? 
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  நேபாளம்
    3.  வங்காளதேசம்
    4.  அயர்லாந்து அணி

  3. களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில்  50 செட்களை" வென்று சாதனை படைத்த இரபேல் நடால் எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  பிரான்ஸ்
    3.  செர்பியா
    4.  செக் குடியரசு

  4. தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day)? 
    1.  மே 13
    2.  மே 12
    3.  மே 11
    4.  மே 10

  5. 2018 தேசிய தொழில்நுட்ப தினக் கருப்பொருள்? 
    1.  Science and Technology for a secular future
    2.  Science and Technology for a sustainable fortune
    3.  Science and Technology for a secular future
    4.  Science and Technology for a sustainable future

  6. உலக செவிலியர் தினமாக (International Nurses Day)?  
    1.  மே 11
    2.  மே 12
    3.  மே 13
    4.  மே 14

  7. உலக செவிலியர் தினம் யாருடைய நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
    2.  அன்னை தெரசா
    3.  மேரி கியூரி
    4.  அன்னா கோர்னிகோவா

  8. உலக இடம்பெயறக்கூடிய பறவைகள் தினம் (World Migratory Bird Day)? 
    1.  மே 15
    2.  மே 14
    3.  மே 13
    4.  மே 12

  9. 2018 உலக இடம்பெயறக்கூடிய பறவைகள் தினக் கருப்பொருள்? 
    1.  Unifying our Volume for Bird Conservation
    2.  Unifying our Voices for Bird Control
    3.  Unifying our Voices for Bird Conservation
    4.  United our Voices for Bird Conservation

  10. சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட சீனாவின் "இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல்" பெயர் ? 
    1.  Type 001D
    2.  Type 001C
    3.  Type 001B
    4.  Type 001A



Post a Comment (0)
Previous Post Next Post