TNPSC Current Affairs Quiz, May 2018 (No.290) Test Yourself


TNPSC Current affairs Quiz 320+ Tests - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 290, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best...

  1. உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day)? 
    1.  மே 1, 2018
    2.  மே 2, 2018
    3.  மே 3, 2018
    4.  மே 4, 2018

  2. 2018 உலக பத்திரிகை சுதந்திர தினக் கருப்பொருள்? 
    1.  Power in Check: Media, Justice and The Rule of Law
    2.  Keeping Power in Check: The Rule of Law
    3.  Keeping Power in Check: Media for Justice and Rule 
    4.  Keeping Power in Check: Media, Justice and The Rule of Law

  3. 2018 ஏப்ரல் 29-30, தேதிகளில் முதலாவது இந்திய-தென் ஆப்பிரிக்கா வர்த்தக உச்சி மாநாடு  (India- South Africa Business Summit 2018) நடைபெற்ற நகரம்?  
    1.  ஜொகன்னஸ்பர்க்
    2.  கேப்டவுன்
    3.  டெல்லி
    4.  கோவா

  4. 15 வது நிதி ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ராகுல் திவாரி
    2.  அசோக் திண்டா
    3.  அசோக் லகிரி
    4.  அம்ரிஷ் புஜாரி

  5. 15-ஆவது நிதிக் குழுவின் தலைவர்?  
    1.  வி.கே. சிங்
    2.  என்.கே. சிங்கானியா
    3.  ரகுராம் ராஜன்
    4.  என்.கே. சிங்

  6. தமிழ்நாடு புதிய பாடத்திட்ட புத்தகங்கள்  சமீபத்தில் எந்தெந்த வகுப்புகளுக்கு வெளியிடப்பட்டது? 
    1.  1,7,9,11
    2.  1,6,9,11
    3.  1,8,9,11
    4.  2,7,10,11

  7. "உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில்"  தொடங்கப்பட்டு,  2018  மே 5 நாளுடன், 26 வருடங்களை நிறைவு செய்துள்ள வழித்தடம்? 
    1.  சர்ச்கேட் - போரிவலி, மும்பை
    2.  சர்ச்கேட் - வோர்லி, மும்பை
    3.  எல்பிஸ்டோன் - போரிவலி, மும்பை
    4.  சர்ச்கேட் - நாராயணபுரா, மும்பை

  8. 2018 ஆம் ஆண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக  கடைபிடிக்கும் துறை?  
    1.  நிதியமைச்சகம்
    2.  சுகாதார அமைச்சகம்
    3.  பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
    4.  ரெயில்வே அமைச்சகம்

  9. 2019 வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின விழா நடைபெறும் நகரம்? 
    1.  லக்னோ
    2.  கான்பூர்
    3.  வாரணாசி
    4.  டெல்லி

  10. ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கையின் படி "உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  04
    2.  03
    3.  02
    4.  01



Post a Comment (0)
Previous Post Next Post