TNPSC Current Affairs Quiz 289, May 2018 - Test Yourself



TNPSC Current affairs Quiz 320+ Tests - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 288, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best...

  1. உலகின் காற்று மாசு மிக்கநகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்? 
    1.  லக்னோ
    2.  ஆக்ரா
    3.  கான்பூர்
    4.  டெல்லி

  2. உலகின் காற்று மாசு மிக்க 20 நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்கள் பட்டியல்?  
    1.  11
    2.  12
    3.  13
    4.  14 

  3. இடி மின்னல் தாக்கும் பகுதிகளை முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை (Early Lightning Warning Technology) பயன்படுத்தவுள்ள மாநிலம்? 
    1.  ஒடிசா 
    2.  ஆந்திரா
    3.  தமிழ்நாடு
    4.  கேரளா

  4. 2018  மே 1 அன்று கோபர்தான் (GOBAR-DHAN) திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  உத்திரபிரதேசம்
    2.  மத்தியபிகதேசம்
    3.  அரியானா
    4.  ஜார்க்கண்ட்

  5. 2018 விஜய் பிரஹார் (Vijay Prahar 2018) இராணுவப்பயிற்சி தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  அரியானா
    2.  உத்திரபிரதேசம்
    3.  மத்தியபிரதேசம்
    4.  இராஜஸ்தான் 

  6. GOBAR-DHAN விரிவாக்கம் தருக? 
    1.  Galvanizing Organized Bio-Agro Resources-DHAN
    2.  Galvanizing Organic Bio-Agro Resources-DHAN
    3.  Gomatha Organic Bio-Agro Resources-DHAN
    4.  Gomatha Organized Bio-Agro Resources-DHAN

  7. பாராளுமன்றக் பொது கணக்குக்குழு தலைவராக (PAC, Public Accounts Committee) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  மல்லிகார்ஜுன் கார்கே
    2.  பல்ராம் ஜாக்கர்
    3.  ராகுல் காந்தி
    4.  குலாம் நபி ஆசாத்

  8. காப்பீடு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  நானே அம்பேகர்
    2.  கவிதா பாட்டீல்
    3.  சுபாஷ் சந்திர கோபால்
    4.  சுபாஷ் சந்திர குந்தியா

  9. 2018  "மிஸ் கூவாகம்" திருநங்கை அழகுப்போட்டியில் தேர்வானவர்? 
    1.  திருநங்கை அபீனா
    2.  திருநங்கை ரம்பா
    3.  திருநங்கை முபீனா
    4.  திருநங்கை சேத்னா

  10. இந்தியாவின் "முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்?  
    1.  பொள்ளாச்சி
    2.  அமைதி பள்ளத்தாக்கு
    3.  வால்பாறை
    4.  கோயம்புத்தூர்



Post a Comment (0)
Previous Post Next Post