TNPSC Current Affairs Quiz 296, May 2018 - Test Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 296, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலக சுகாதார அமைப்பு (WHO),  "செயற்கை  கொழுப்பு உணவுகளை" அகற்றுவதற்காக அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்? 
    1.  ERADICATE
    2.  ELUSIVE
    3.  REPLACE
    4.  RECARE

  2. தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனம் (NIMHR, National Institute of Mental Health Rehabilitation) அமையவுள்ள நகரம்? 
    1.  கான்பூர் 
    2.  குவாலியர் 
    3.  இந்தூர்
    4.  போபால்

  3. 2018 மே 17 முதல்19 வரை "சர்வதேச ரெயில் பெட்டி கண்காட்சி" (International Rail Coach Expo, IRCE-2018) நடைபெறவுள்ள நகரம்? 
    1.  சென்னை
    2.  கொல்கத்தா  
    3.  மும்பை 
    4.  பெங்களூர் 

  4. சமீபத்தில் லோக்பால் தேர்வுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யபட்டுள்ள முன்னாள் அட்டார்னி ஜேனரல்? 
    1.  கே கே வேணுகோபால் 
    2.  வாகன்வதி 
    3.  முகுல் ரோத்தகி
    4.  பராசரன் 

  5. 2018 "நிக்கி ஆசியா பரிசு" (Nikkei Asia Prize) பெற்றுள்ள இந்தியர் டாக்டர் பிந்தேஸ்வர் பதக் தொடர்புள்ள நிறுவனம்? 
    1.  லயன்ஸ் இந்தியா
    2.  இந்தியன் இன்டர்நேஷனல்  
    3.  நர்மதா அந்தோலன் 
    4.  சுலாப் இன்டர்நேஷனல்

  6. 2018 REDINK விருது பெறும் இங்கிலாந்து பத்திரிகையாளர்? 
    1.  வில்லியம் பெண்டிங் 
    2.  சர் வில்லியம் மார்க் டல்லி
    3.  சர் பென் ஸ்டோக்ஸ்  
    4.  ரிச்சர்ட் ஸ்டார்ட்ஸ் 

  7. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனிப்பட்ட சேர்மனாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யபட்டுள்ள இந்தியர்?  
    1.  ஷசாங் மனோகர்
    2.  ஜக்மோகன் டால்மியா 
    3.  சவுரவ் கங்குலி 
    4.  சுனில் கவாஸ்கர்

  8. சமாதானத்துடன் இணைந்து வாழும் சர்வதேச தினம் (International Day of Living Together in Peace)? 
    1.  மே 19
    2.  மே 18
    3.  மே 17
    4.  மே 16

  9. 2018  அக்டோபர் 2 அன்று , திறந்தவெளியில் மலம்கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF) மாநிலமாக அறிவிக்கப்படவுள்ள மாநிலம்? 
    1.  உத்திர பிரதேசம் 
    2.  ஆந்திர பிரதேசம் 
    3.  மத்தியப் பிரதேசம்
    4.  தெலுங்கானா

  10. தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  வே இறையன்பு  
    2.  கே சந்திர மௌலி
    3.  எஸ் ராஜராஜேஸ்வரி   
    4.  எஸ். எஸ். ராஜகோபால்



Post a Comment (0)
Previous Post Next Post